All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
wow... அருமை டா...👌👌👌
அழகான கதை.. ஆரம்பத்திலேயே கவர்ந்து விட்டது.😍😍😍

வாழ்த்துக்கள்
 
Hanza

Bronze Winner
மிகவும் அருமையான கதை.👌🏻👌🏻
ஒரு கன்னி எழுத்தாளரின் படைப்பு என்று சொல்லவே முடியாதளவு நேர்த்தியாக இருக்கிறது. 😍😍

ஆதி முதல் பார்வையிலேயே நிதுவுடன் சேர்த்து எங்களையும் கவர்கிறான்.😍👌🏻(hero டா)
அவனது ஆளுமை சிறப்பு. அவன் நிதுவை நினைத்து பாடுவது எல்லாம் மனதை ஈர்க்கிறது.😍😍
அவனது "ஆதியின் நிலவாக இருக்க மறந்தால் என் காதலையும் மறக்க வேண்டி வரும்" என்ற dialogue எல்லாம் mass👌🏻👌🏻👌🏻💥💥

நிது ஒரு அடாவடி பேர்வழி. செல்லப்பெண். ஆதிக்கு அவள்பாணியில் செல்லப்பெயர் கொண்டு அழைப்பது எல்லாம் ரசிக்கத்தக்கது.🤙🏻
மோனிகா மீதான அவளது பொறாமை அழகோ அழகு😍😍😍😂😂😂
ஆதிக்காக நிகிலிடம் சண்டை போடுவதும் நிகிலிற்காக ஆதியிடம் சண்டை போடுவதும்..👌🏻👌🏻 phaaah... செம்ம பாசக்காரி.

நிகில் ஒரு சிறந்த நண்பன். காதலனும் கூட. நிதுவுடனான உறவு நெகிழவைக்கிறது. அவளுக்காக பார்த்து பார்த்து செய்வது எல்லாம் நீ என்னா மனுஷன்யா....👌🏻👌🏻👌🏻👌🏻போட வைக்கிறது.

சுரேஷ் ரித்திகா பாவப்பட்ட ஜீவன்கள்.😰 (இறுதியில் சுரேஷிற்கு அம்ருதாவை ஜோடி சேர்ப்பீர்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன்😂😜)

அழகான மென்மையான கதை.

மென்மேலும் எழுத வாழ்த்துக்கள் டா.💐
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வார்த்தைகளே இல்லை சிஸ் 😍.. ப்ப்ப்பா அப்படி ஒரு ஃபீல்.. மிக்க நன்றி சிஸ் 😍❤️🙏
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo.... கல்யானம் pannikitaan ah.... Kadasila thandanai nu sollitaane avala கல்யாணம் panrathu..... அவன் nizamave avala love 😍 pannalaya appo illa azh manasula ava mela காதல் இருக்கா.... யாரு அந்த அம்மு..... அவன் அம்மு mela காதல் vechi irukarathu naala ivala love 😍 panrathai avanala ஏத்துக்க முடியலையா.... அவன் உண்மை therinji avala ஏத்துக்க kudaathu athu ava காதல் ku இழுக்கு... கல்யானம் pannikitu avana thontharavu panaalam chennai ke poiduvenu sollitaan avanuku ava தான் vennum naa அவனே avala தேடி வரணும்...paakalam enna panraanu... Super Super maa
 
Thank you sis 😍
 
Top