All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa......rithu seththu poitaala o my God.... சூர்யா அம்மா vuku odambu seri இல்லமல் irukarathu naala avan kita solla முடியலையா avalaala.....சூர்யா vuku accident ஆயி romba critical ah irunthu இருக்கான் சூர்யா vum உண்மை ah solla யா..... நிகில் ethayum சரியா theriyaamal ஆதி mela kovam ah இருக்கான் thappaa purinji kitu இருக்கான்.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa
Thank you sis 😍
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கனமான பதிவு. ரித்து இந்த விஷயத்தை சுரேஷிடம் சொல்லியிருக்கலாம். ஒருவேளை சொல்லியிருந்தால் உயிருடனும் இருந்திருக்கலாம். நிகிலின் தவறான புரிதல் ஆதியை குற்றவாளியாக நினைக்க வைத்துவிட்டது. சுரேஷ் வந்து உண்மையை சொல்லும்போது நிகில் அதை எப்படி எதிர்கொள்ள போகிறானோ 🤔 இப்போது நிது ஆதியின் நிலாவாக பேச வேண்டிய தருணம். ஆதியை அவள் நம்புவாள் என நினைக்கிறேன், அது மட்டுமே ஆதியை அவளிடம் வரவைக்கும்.
ஆமா சிஸ் 😕.. பார்க்கலாம்!
 

Chitra Balaji

Bronze Winner
ரொம்ப over ah தான் poraaru sir.... Ava உண்மை ennanu therinja அடுத்த நிமிஷம் avana paakka vanthutaa but அவன் பேசினா பேச்சி ku இது varaikum ஒண்ணுமே pannala.... Ava பத்து நிமிஷம் தானே time கேட்டா avana la athu kuda கொடுக்க mudiyala naa.... Appram enna love 😍 ava mela avanuku... Very very emotional episode maa
 

Ramyasridhar

Bronze Winner
ஆதி சொன்னது போல் அவள் ஆதியின் நிலாவாக இருக்க வேண்டிய இடத்தில், தான் ஆதியின் நிலா தான் என நிரூபித்து விட்டாள். இதை ஆதி எப்போது உணர்ந்து கொள்வானோ 🤔
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப over ah தான் poraaru sir.... Ava உண்மை ennanu therinja அடுத்த நிமிஷம் avana paakka vanthutaa but அவன் பேசினா பேச்சி ku இது varaikum ஒண்ணுமே pannala.... Ava பத்து நிமிஷம் தானே time கேட்டா avana la athu kuda கொடுக்க mudiyala naa.... Appram enna love 😍 ava mela avanuku... Very very emotional episode maa
கோபம் கண்ணை மறைக்குது.. சீக்கிரமே உணர்வான் சிஸ் 😍
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி சொன்னது போல் அவள் ஆதியின் நிலாவாக இருக்க வேண்டிய இடத்தில், தான் ஆதியின் நிலா தான் என நிரூபித்து விட்டாள். இதை ஆதி எப்போது உணர்ந்து கொள்வானோ 🤔
சீக்கிரமே உணர்வான் சிஸ் 😍❤️
 
Top