Restaurant la ஆதி nila kita enna maa சொன்னா Nizama Ennaku puriya velai ஏன் அந்த maari சொன்னா...... Moni நல்லா varuvaa இந்த loose ava எதிர்க்க போய் appadi nadanthukuvaala.... Vaitherisal நிகில் kita பத்த vechita..... நிகில் en appadi சொன்னா avana வலிக்க veikka avala வாழ்க்கை ஏன் paazhaakurenu.....அவனும் avana வலிக்க veikkanum unna வலிக்க veikka thaan avala love
பண்ணினேன்... Ava தான் valiya வந்தா so use pannikitenra maari sollitaan... Appo அந்த இடத்துல ava காதல் எப்படி unarapaduthu use pannitenu solran... இனிமேல் avana இறங்கி வந்தாலும் nishitha va avana la சமாதானம் panrathu romba romba கஷ்டம்.... Very very emotional episode maa