All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அழகான பதிவு. ஆதி ஒருவழியாக தன் காதலை சொல்லிவிட்டான். நிது நிகிலிடம் இதைப் பற்றி சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியவில்லை. நிகிலுக்கு தெரியவரும்போது கண்டிப்பாக எதிர்ப்பான் என்று தான் தோன்றுகிறது.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன தவறு செய்தான் ஆதி சகோ
எந்த உண்மையை நிதுவிடம் இருந்து மறைக்க நினைக்கிறான் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
நிகில் சொல்லுவான் சகோ சீக்கிரம் 😍
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு. ஆதி ஒருவழியாக தன் காதலை சொல்லிவிட்டான். நிது நிகிலிடம் இதைப் பற்றி சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியவில்லை. நிகிலுக்கு தெரியவரும்போது கண்டிப்பாக எதிர்ப்பான் என்று தான் தோன்றுகிறது.
நன்றி சிஸ் 😍❤️
 

Hanza

Bronze Winner
arumaiyaga irukku ma...😍😍😍
ovvoru epiyum azhagu...
Aadhi Nila kadhalum azhagu...❤❤❤
smooth a pora love le speed breaker e potratheenga.... 🤣🤣🤣
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... 😍 lovely episode.... ஆதி ku birthday va.... Avanuku கொடுத்த gift ரெண்டுமே super ah Irunthuthu.... Rendu பேருமே romba santhoshamaa இருகாங்க... அவன பாட vechi kettutaa.... வெளிய போக போறாங்க la birthday celebrate panna...
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... 😍 lovely episode.... ஆதி ku birthday va.... Avanuku கொடுத்த gift ரெண்டுமே super ah Irunthuthu.... Rendu பேருமே romba santhoshamaa இருகாங்க... அவன பாட vechi kettutaa.... வெளிய போக போறாங்க la birthday celebrate panna...
Thank you sis 😍.. keep supporting and share your comments ❤️
 
Top