All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி ஏன் நிது மீது தனக்கு வந்த காதலை மறைக்கின்றான் சகோ
🤔🤔🤔🤔🤔🤔
அவனுக்கு என்ன கஷ்டமோ!? சீக்கிரம் தெரியும் சகோ 😍
 

Ramyasridhar

Bronze Winner
மோனியை கண்டதிலிருந்து நிதுவுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு அதை ஆதியிடமும் வெளிப்படுத்துவது என எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது😍 தன் காதலை உணர்ந்தவுடனே அதை ஆதியிடமும் சொல்லிவிட்டாள் நிது 👌ஆதி அவளை மறுத்தாலும் அவன் காதலையும் உணர்ந்து கொண்டாள். ஆதியை இவள் கந்தல் கந்தசாமி ஆக்க போகிறாளா இல்லை இவள் கந்தலாக போகிறாளோ 😜
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோனியை கண்டதிலிருந்து நிதுவுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு அதை ஆதியிடமும் வெளிப்படுத்துவது என எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது😍 தன் காதலை உணர்ந்தவுடனே அதை ஆதியிடமும் சொல்லிவிட்டாள் நிது 👌ஆதி அவளை மறுத்தாலும் அவன் காதலையும் உணர்ந்து கொண்டாள். ஆதியை இவள் கந்தல் கந்தசாமி ஆக்க போகிறாளா இல்லை இவள் கந்தலாக போகிறாளோ 😜
ரொம்ப நன்றி சிஸ் ❤️.. நிது தான் அராஜகப் பேர்வழி ஆச்சே 😂
 

Chitra Balaji

Bronze Winner
ரித்து யாரு.... நிகில் enna solluvan.... Iva avan காதலே வேண்டாம் nu sollitu poiduvaanu payapuraan... Ethu எப்படியோ ava kita avan காதல் ah solla poraan... Super Super maa..
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்து யாரு.... நிகில் enna solluvan.... Iva avan காதலே வேண்டாம் nu sollitu poiduvaanu payapuraan... Ethu எப்படியோ ava kita avan காதல் ah solla poraan... Super Super maa..
Thank you sis 😍
 

Ramyasridhar

Bronze Winner
நிதுவோட அட்ராசிட்டீஸ் எல்லாம் 👌ஆதியும் ஒற்றை வார்த்தையில் கொஞ்சம் அவளை பயப்பட வைத்துவிட்டானே 😄 அதற்கு கொஞ்சம் அசந்தாலும் பின் அவனுடன் பேசாமலும் கண்ணில் சிக்காமலும் மௌனமாகவே நல்லா அவனை மிரட்டுகிறாள்☺️

ரித்து - அந்த பெண்ணின் பொருட்டு தான் ஆதியும் நிகிலும் பேசாமல் இருக்கிறார்கள் என தெரிகிறது. அவன் கடந்த காலத்தில் எது நேர்ந்திருந்தாலும் நிது ஆதியை புரிந்து கொள்வாள் என்றே தோன்றுகிறது, பார்க்கலாம். ஆதி எப்படியோ தன் காதலை நிதுவிடம் சொல்லும் முடிவிற்க்கு வந்திருக்கிறான், மகிழ்ச்சி 😍 அந்த தருணத்திற்காக வெயிட்டிங்....
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதுவோட அட்ராசிட்டீஸ் எல்லாம் 👌ஆதியும் ஒற்றை வார்த்தையில் கொஞ்சம் அவளை பயப்பட வைத்துவிட்டானே 😄 அதற்கு கொஞ்சம் அசந்தாலும் பின் அவனுடன் பேசாமலும் கண்ணில் சிக்காமலும் மௌனமாகவே நல்லா அவனை மிரட்டுகிறாள்☺

ரித்து - அந்த பெண்ணின் பொருட்டு தான் ஆதியும் நிகிலும் பேசாமல் இருக்கிறார்கள் என தெரிகிறது. அவன் கடந்த காலத்தில் எது நேர்ந்திருந்தாலும் நிது ஆதியை புரிந்து கொள்வாள் என்றே தோன்றுகிறது, பார்க்கலாம். ஆதி எப்படியோ தன் காதலை நிதுவிடம் சொல்லும் முடிவிற்க்கு வந்திருக்கிறான், மகிழ்ச்சி 😍 அந்த தருணத்திற்காக வெயிட்டிங்....
நன்றி சிஸ் 😍❤️
 
Top