All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.. nithu aadhi ya virumbaratha confirm pannita but nikil pidikathu nu thayangura... nikil enna solla poran iva love matter therinja... nithi love sonna kuda Aathi reject paniduvan pola... orey soga geetham vasikiran....
Thank you sis 😍..
 
Ramyasridhar

Bronze Winner
நிதுக்கு ஒருவழியா இப்பவாவது பல்ப் எறிஞ்சுதே 🤩 ஆதிக்கு அந்த பொண்ணு ப்ரொபோஸ் பண்ணதும் அப்படியே பொறாமை பொங்கி வழியுது😂 நீங்க சொல்வதை பார்த்தால் நிதுவின் ஆதியின் மீதான காதலை நிகில் ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம் போல் தான் தெரிகிறதே 🤔 அதற்கு முன் ஆதி அவன் மனதை திறக்க வேண்டும்.
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Once upon a time..... Avanga 2 paerum nanbanda dosth nu teriyum paodu needuku eppudi irrukum😜😜😜😜😜
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதுக்கு ஒருவழியா இப்பவாவது பல்ப் எறிஞ்சுதே 🤩 ஆதிக்கு அந்த பொண்ணு ப்ரொபோஸ் பண்ணதும் அப்படியே பொறாமை பொங்கி வழியுது😂 நீங்க சொல்வதை பார்த்தால் நிதுவின் ஆதியின் மீதான காதலை நிகில் ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம் போல் தான் தெரிகிறதே 🤔 அதற்கு முன் ஆதி அவன் மனதை திறக்க வேண்டும்.
ஆமா சிஸ் 😂❤️
 
Chitra Balaji

Bronze Winner
ஆதி avalodaya காதல் ah therinji kitaan.... ஏன் vendaam nu. Solraan.... நிகில் kuda சண்டை kum இவங்க love 😍 kum enna samantham thaan puriyala.... Ava kita இது சரி வராது nu solli anupitaan.... Nithu ஓரளவுக்கு guess pannitaa.... But reason ennanu theriyaathu la.... Rendu perayum ஒன்னு சேர்க்கணும் decide pannitaa enna panna poraalo... Super Super maa
 
Thank you sis 😍.. keep supporting and share your comments ❤️
 
Top