All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நானுதான்யா முரட்டு ஹீரோயின் 18+ உங்கள் விஜயமலர்

Nithya Lakshmi

Well-known member
how sweet of you my dear. haa haa enya markandeyaruku eppavum 16 appadinna othukireenkalla. ithayum othukkonka. appuram neenka ellam baby illappaa... namma thosthu. namma vayasu... eppavum 18+ aaka irukka kadavathu... :love::love::love::love:
Kindipa neenga 18+than avanga matum than ivolo engery tica irubanga unga story vara hero heroine name super irukum unga ilavarasan ilavarasegal Peru theyringi kalama
SIVANAYANI, milir miruthey ipadi nan kalivi pathey illay anagu ponnu Iruntha intha Peru than vachu irupen miss you maa sikirama story start panunga
 
sivanayani

விஜயமலர்

haa haa thank you so much pa. ennoda pasanka moothavar peru Sharanshangar. 2nd Sakthiyashangavi, 3rd Sakthiyasaambavi. ithu ennod apasanka peru. appuram puthu kathayoda seekiram vanthiruvenpa
:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அன்பு மக்களே என்னுடைய கதை பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு. செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் என்கிற கதை என்னால் எழுத முடியல. அந்த கதை கரு என்னால தொடர முடியல. அதனால் அந்த கதையை ஓரமா போட்டுட்டு வேற கதையோட வர போகிறேன். கதையோட தலைப்பு "செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ" நாயக்க நாயகிகள் அதே ஏகவமன் - அலரந்திரி. ஆனா ஹீரோ ஹீரோயின் மாத்தப்போறேன். செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் பின்னாடி எப்படியும் எழுதுவேன்.
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Waiting nayanima unga eluthukalinal endà story endralum paduthuten comment pana nanga ready ma...
 
Top