All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நம் தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கு...

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
ஸ்ரீ மா. நான் இது வரை கருத்துப் பதியக் கூட அதிகமா மத்த சைட் போவலை..☺☺☺☺☺.


மை சைட் நீங்க நீங்க மட்டுமே😉😉😉😉😉..

போட்டிக் கதை சேர்த்து மூனு கதை.. முடிச்சுருக்கேன். இப்போ ஒரு கதை ஆன்கோயிங் முடிக்கப் போறேன். ஸ்ரீ மா.

தாமரை இங்கு மட்டுமே✋✋✋
 

sivanayani

விஜயமலர்
தெய்வமே... உங்க சைட்டை விட்டா வேற எதுவும் நமக்கு தெரியாது தெய்வமே... நம்ம கூடாரம் இங்கிட்டுதான்யா இங்கிட்டுதான்... நம்புங்கயா... நம்புங்க... நா எல்லாம் முரட்டு சிங்கிள் போல முரட்டு fan yaa உங்க பேஜ்க்கு :love::love::love::love:
 

Anu sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
வணக்கம் மேம்...Website Publication எல்லாமே எனக்கு இங்கே மட்டும் மேம். இன்னைக்கு தான் ஒரு புது கதையும் ஆரம்பித்திருக்கிறேன்.
 
Last edited:

பிரியங்கா முத்துகுமார்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இங்கு மட்டும் தான் எழுதுகிறேன் ஶ்ரீ சிஸ்...

இப்போது ஒரு மாதமாக என்னுடைய சொந்த தளத்திலும் கதை போடுகிறேன்...அதனால் நான் இப்போ என்ன சொல்லறதுனு தெரியலையே...😢
 

ammuyoga

Bronze Winner
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
நாங்க இங்க தான் இங்க மட்டும் தான் எழுதுறோம் மேம்.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
ஹாய் சசிமா நானும் நம்ம சைட்ல மட்டும் தான் எழுதுறேன்... வேறெங்கும் கிளைகள் இல்லை😍
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீகா...


நானு.... நானு....🙋🙋🙋🙋🙋🙋🙋 இங்க மட்டும்தான்.... வேறெங்கும் கிளைகள் கிடையாது...
 
Status
Not open for further replies.
Top