RamyaRooban
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!
மிக மிக சந்தோஷமான செய்தியோடு வந்திருக்கிறேன்..
என் முதல் கதையான "யாரும் வாழாபெரு வாழ்விது" வரும் சென்னை புத்தக கண்காட்சியில் மிக அழகிய முகப்பு அட்டை யூடன் உங்கள் கைகளில் புத்தகமாய் தவழயிருக்கிறது..
கதை முடித்த இரண்டே வாரங்களில் இது சாத்தியமா?? என நான் திகைத்து நிற்க ..
ஆம் சாத்தியமே என அவரின் வேகத்தாலும் அயராத உழைப்பாலும் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ஶ்ரீமேம்..
தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என என் வாழ்நாள் முழுக்க குழம்பியே தவிக்கப்போகிறேன்..
அச்சில் ஏற்றி அகிலம் பார்க்க கண்காட்சி யில் இடமளித்த SMS பதிப்பகத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றி கள் பல..
எல்லாவற்றிற்கும் மகுடமாய் நீங்கள் தந்த அன்பும் ஆதரவுமே அனைத்திற்கும் அடிப்படை.. முகம் தெரியா எனக்கு முகவரி கொடுத்தது நீங்கள் தான்.. என் தொடக்கப்புள்ளி நீங்கள்.. நான் வேறென்ன சொல்ல??
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
லவ் யூ ஆல்

Last edited: