All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Yamma …. Azhuthu mudinja sattu puttunu poai avanai mappillai kelu ma…. Chumma oattatha…
By the way as a mother Pushpa is great….
Avvi kadhai ketta pin avanai ninaithu azhurale… She will be a great mother in law to Avvi…
புஷ்பாவின் புறமிருந்து பார்க்கும் போது ஒரு தாயாய் என்னென்ன எண்ணங்கள் வருமோ அப்படியே சொல்லியிருக்கீங்க சகோ.... உத்தி போன்ற சகோதரன் இருந்ததால் அவ்வி வாழ்க்கை இந்த அளவேனும் இருந்தது இல்லையேல் அவன் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பான் அல்லது பெண்களை துன்புறுத்தும் சைக்கோவாக மாறி இருப்பான்...
இந்த மாதிரி உறவுகள் தான் குடும்ப அமைப்பை சிதையாமல் கொண்டு செல்கிறது..... அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது...
அருமையான பதிவு....
Hi Nayanima
Oru ammava Pushpa oda nilamai, avangaloda point of view yelame correct ah iruku athae madiri Avi oda nilamai rombave parkthaabamanathu but enum Avi marriage ku ok solalai ilaya ethu mattum pushpa ku therinjuthu bathrakaali aavathu nichayam nice epi Nayanima
Very very emotional episode maa.... Mellottama paakum பொது புஷ்பா oda kovam நியாயமானது தான்..... Ava ishtathuke vittutu vanthutaanga avalaala ivanuku nu பாக்க முடியல ava அம்மா vuku nu paakka முடியல..... அவன் kita sorry sollitu vanthutaa அவன் தான் odanji poitaan paavam maa avan ஒரே அழுகை ethuku மறுபடியும் call பண்றான்..... Thappaa athuyum பண்ணிக்க kudaathu avan..... Ava அம்மா kita எல்லா sollita avana pathi ஒரே அழுகை அவங்களும் enna panna poraangalo.... அழ vechitinga...very very emotional episode maa
மிக அருமை நயனிம்மா..
புஷ்பாவின் வாதங்கள் எல்லாம் எதார்த்தமானதே. பரிதாபப்பட்டு யாரும் வாழ்க்கை தரமுடியாது தான்..
ஆனால் தற்பரையின் மனதிற்கு அது புரியாதே.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.