All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Irunthalum it hu thaan highlightஅப்போ அங்கன காரில நடந்ததுக்கு பேரு என்னவாம்
How sweet of you my poo poo. I miss you too my dear. எப்பவும் நினைப்பேன், பூ இருந்திருந்தால் இந்தப் பேஜ் கதறி இருக்குமேன்னு நான் நினைக்காத நாளில்லை. கதைகள் எப்போதும் படிக்கலாம் படிப்பில் கவனம் செலுத்துங்கள். அப்புறம் மிக மிக நன்றிபா. உங்க கருத்தை படிக்கிறப்போ வனத்தில் பறக்கும் உணர்வு எனக்குமாதாஜி எப்படி இருக்கிங்க?????
என்ன சொல்ல ஏது சொல்ல எப்படி ஆரம்பிக்கன்னு தெரியல பட் ரெகுலரா கமெண்ட் பண்ண முடியாம போனது இவனுக்கு தான்... படிக்கும்போதே மூளைக்குள்ள இவனுக்கான கவுன்டர் மீம் எல்லாம் தோணும் பட் போட முடியாம போய்டும்... நா ஸ்கூல்ல ஜாயின் பண்ணிட்டேன் சோ என்னோட கிளாஸ்ஸஸ் பசங்களோடதுன்னு பிஸியா போகுது இன்னும் எக்ஸாம் இருக்கு இன்னிக்கு எப்படியும் வரணும்னு வந்தாச்சு
மாறுபட்ட ஹீரோ இவன் உங்க கதைகளிலே... அதிலும் ஆண் குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகள் பத்தி சொன்னதாகட்டும் அவ்வியின் தமிழாகட்டும் புஷ்பாவில் இருந்து ஜான்சி தயாளன் என் தலைவன் சாம் ஆண்டர்சன் வரை அனைத்து கதாபாத்திரங்களின் இயல்பும் கவரும் வகையில் அமைந்தது.
நீர் இன்றி அமையாது உலகு அது பழமொழி விதர்பரை இன்றி அமையாது அவ்வி வாழ்வு ! இது புதுமொழி
இது எப்படி இருக்கு??? தலைவி ஆர்மி டா கெத்து டா
ஆமா என் பெரிய தலைவிகிட்ட அப்படி என்ன குத்தத்தையும் குறையையும் கண்டுபிடிச்சசீங்க அவன் குறைகளோட ஏத்துக்கிட்ட மாதிரி என் சின்ன தலைவி அவ்வியை ஏத்துக்கிட்டான்னு சொல்லிருக்கீங்க எம்புட்டு ஏத்தம் இருக்கணும்பாருங்க இப்பகூட என் தலைவி புண்ணியத்துல தான் இலக்கியமும் இலக்கணமும் அவன் கைவசப்பட்டிருக்கு இல்ல பூஜ்யம் தான் சோ என்ன பண்றீங்க கனடா பார்லிமென்ட்க்கு முன்னாடி என் கொண்டைலஸ் மண்டையனின் மனம் காத்த தங்க தாரகை தனைய தலைவிக்கு சிலை வெக்குறிங்க இல்லநான் பேச மாட்டேன்
View attachment 27165
டேய் டேய் நீ வேற லெவெலா இருக்கியேடா. எப்படி எப்படி தயாளன் புஷ்பா உனக்கு வசிஷ்டரும் அருந்ததியுமா எப்படியெல்லாம் கரெக்ட் பண்ணுற... தாங்க முடியல டா சாமி ஓவர் பெரபோர்மன்சால இருக்கு
View attachment 27166
பட் ரொம்ப நெகிழ்ச்சியை இருந்தது மாதாஜி அந்த பார்ட் படிக்கும் போது. ஒவ்வொரு பகுதியிலும் அனைவரின் உணர்வுகளையும் வார்த்தையால் வடித்த நீங்க ஒரு தேர்ந்தெடுத்த (வார்த்தைகளை) சிற்பி தான் உங்கள் கைவண்ணத்தில் மீண்டும் ஒரு அழகிய பயணம் அதிலும் உங்களின் வர்ணனையில் இயற்கையே உங்கள் அடிமை ஆகிவிடும் அந்த அளவுக்கு இருந்தது.
Enjoyed a lot while reading the last epis.. waiting for ur next story too... Take care Maathaji
மிக மிக நன்றி மஹி. மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்என்ன சொல்ல வார்த்தைகள்லே இல்லைமா மிக மிக அற்புதமான படைப்பு சகோ✍✍✍ உங்கள் எழுத்துகளால் மனதை கட்டி இழுக்கிறீர்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் பா
மிக மிக நன்றி... மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்Thank you so much you are always treat your readers to the extraordinary level. Love your writing. Lots of love and hugs
மிக மிக நன்றி விஜி. எல்லாம் நீங்க கொடுக்கும் ஆக்கமும் ஊக்கமும்தான் காரணம்.Aaahaa thamilachi miga niraivana thirupthiyana mudivu koduthulirgal miga santhosham. Avi in Tamil padithu manam nirambi sirithen malare.avi in Tamil moolamagave ikkathaiil viravi vantha oruvitha vazhili vilagiponathupola irunthathu miga nandri maa.nalla manam konda manithargal vuravaga kidaithaal avvi pol evalavu vethanayana vishayathayum kadanthu sendru vendruvidalam ena positive vaaga konduponatharku nandri.kudumba amaipai patri theriyadhavargal kooda intha kathaiai paditha piragu athargaga aasai paduvargal apadi eazhuthi irrukirigal.thamil pugunthu vilaiyaadi irruku thamilchi.meendum samayam kidaikumpothu pesugiren .payanam neeedu sela vazhilthukal.
Nichayama therika vitirupen... neenga nenachathe romba sandhosham maathaji ... next story eppo????How sweet of you my poo poo. I miss you too my dear. எப்பவும் நினைப்பேன், பூ இருந்திருந்தால் இந்தப் பேஜ் கதறி இருக்குமேன்னு நான் நினைக்காத நாளில்லை. கதைகள் எப்போதும் படிக்கலாம் படிப்பில் கவனம் செலுத்துங்கள். அப்புறம் மிக மிக நன்றிபா. உங்க கருத்தை படிக்கிறப்போ வனத்தில் பறக்கும் உணர்வு எனக்கு