sivanayani
விஜயமலர்
மிக மிக நன்றிபா. நானும் உங்களுடன் மகிழ்ந்தேன்.. சொல்ல வார்த்தைகள் இல்லைநயனிமா வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை அருமை அன்பு என்னும் அருமருந்து ஒன்று இருந்தாலே போதும் அனைத்தையும் சாதிக்கலாம் அந்த வகையில் விதற்பரையும் சரி அவ்வியும் சரி ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. நிறைவான வாழ்ந்து முடித்த திருப்தி கதையை படித்து முடிக்கும் பொழுது நன்றி நன்றி