All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நான் நன்றாக உள்ளேன்..
முதல் இரண்டு நாட்கள் வீட்டு வேலை அதிகம் சிவா.. அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரியில் committee inspection Siva.. மூச்சு விட முடியவில்லை.. அதனால் தான் எந்த பதிவையும் ரசித்து படிக்க முடியவில்லை... இன்று மாலை தான் free ஆனேன்...
ஓ... நினைத்தேன். காணவில்லையே... ஏதோ வேலைப்பழு என்று நினைத்தேன். நன்றி சாந்தி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice story sis.... Happy ending... Last ah avvi yum Pushpa vum meet panni compromise ahura mathiri irunthrukkalam
இப்போதுதான் இறுதிப் பதிவு போட்டேன்பா. படிச்சுப் பாருங்க :love::love::love::love:
 

Suji1

Active member
Very lovely episode.......ayan baby top......in laws ah ippadi paathukkara kanavan kidaikka kuduthu vachurukkanum..athuvum antha arunthathi explanation toppppp....singamah romantic heroah suthittu iruntha enga thalaiya kadaisi episodela ippadi comedy piece akitteengale ma...porukki sonna vaayala my son soll a vachittanla...thoroughly enjoyed the story ma.....Thanks for the nice story.....
 
Status
Not open for further replies.
Top