All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா! ஹா! சிவா அற்புதமான பதிவு... தற்பரையும் அவ்வியும் ஒருவரின் மேல் ஒருவர் எல்லையற்ற காதலால் அவன் வேறு பெண்ணோடும் அவள் வேறு ஆணோடும் உரையாடுவதும் இருவரின் பொறாமையை அதை தாங்கள் விவரித்த விதம்.. அப்பப்பா! அருமை சிவா!!
எத்தனையோ கைபேசி அழைப்பிற்கும் தகவலுக்கும் எடுக்காதவன் அவளுக்கு அவள் அவனை தனித்து விட்டு சென்றதிலிருந்து அவன் மனதின் அலைப்புறுதலையும் அவன் சொல்லிடங்கா வேதனையையும் தாங்கள் எழுத்தில் செதுக்கி உள்ளீர்கள் சிவா...
அவன் தான் ஒரு திருமணமான பெண்ணோடு இருக்கிறேன் என்றதும் அதை கண்டு அவள் கோபம் ஆத்திரம் அடைந்து தனக்கு இன்னொருவனோடு திருமணம் என்பதும்... ஹா! ஹா! அதில் வந்ததே அவனுக்கு பொறாமையும் கோபமும்... அப்பப்பா! அவள் ஒவ்வொரு மெஸேஜிற்கும் அவன் இரத்த அழுத்தம் எகிறி அவனை நிலை குலைய செய்து விட்டது...
மிக மிக நன்றி சாந்தி. நன்றாக இருக்கிறீர்கள்தானே. என்னடா இரண்டு பதிவுகளாகத் தங்களை் காணவில்லை என்று நினைத்தேன். உங்கள் கருத்தைப் படிக்காமல் எதையோ இழந்த உணர்வு. இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் நன்றாக உள்ளேன்..
முதல் இரண்டு நாட்கள் வீட்டு வேலை அதிகம் சிவா.. அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரியில் committee inspection Siva.. மூச்சு விட முடியவில்லை.. அதனால் தான் எந்த பதிவையும் ரசித்து படிக்க முடியவில்லை... இன்று மாலை தான் free ஆனேன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.