sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
மிக மிக நன்றி. மனம் மகிழ்ந்தேன்Very well explained about life. I like this novel.
நன்றி நன்றி நன்றிNice ud
மிக மிக நன்றி சாந்தி. நன்றாக இருக்கிறீர்கள்தானே. என்னடா இரண்டு பதிவுகளாகத் தங்களை் காணவில்லை என்று நினைத்தேன். உங்கள் கருத்தைப் படிக்காமல் எதையோ இழந்த உணர்வு. இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.எப்படி இருக்கீங்க சிவா? ஒரு உண்மையான தாய் தந்தையின் தவிப்பையும், மகளின் தவிப்பை கண்டு தன் பிடிவாதத்தை தளர்த்தி அவ்வியை கை பிடிக்க சம்மதித்த பதிவு... அற்புதம் சிவா...
தயா ஒரு கணவனாக புஷ்பாவை சமாதானப்படுத்தியது அழகென்றால் காதலைப் பற்றி அழகாக விளக்கி தன் மகளின் காதலை ஆதரித்து தன் மனைவியும் சமாதானப்படுத்தியது அழகோ அழகு... மகளின் பிடிவாதத்தால் அவள் சம்மதிக்க அந்த மகிழ்ச்சியை பகிர தற்பரை அவ்வியை காண வந்தால் அவன் அவளை கண்டு விலக...
அப்படியே எங்கள் கண்முன் அனைவரின் உணர்வுகளையும் படம் பிடித்து காட்டி எங்கள் மனதை நெகிழ செய்து விடுகிறீர்கள்..
தற்பரை அவனை விட்டு சென்றவுடன் அவன் தனித்து அந்த துன்பத்தை அனுபவித்தது நரகம்... அவளை கண்டவுடன் எங்கே அவனுக்கு எதிர்மறையான பதிலை சொல்லி விடுவாளோ என்று அவள் கண்ணை விட்டே மறைந்து விட்டான்...
அற்புதமான பதிவு ஆழமாய் சிவா...