All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much my dear. புதன் கிழமையோடு இக்கதை நிறைவு பெறுகிறதுReally semma story and feel... As always u r rockinggg... AyanTharparai....
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு.. அவ்வி மற்றும் தற்பரை..
நன்றி நன்றி நன்றி. மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இரக்கு இலக்கியா. ஒரு எழுத்தாளருக்கு இத்தகைய வார்த்தைகள்தானே எப்போதும் ஊக்கப்படுத்தும.... நன்றி சொல்ல வார்த்தைகளில்லை...ending epi semaya irunthathu siva mam,achoo kutti mama... ennai marriage pannikkiriya endra seithiyai tamilai kolai seithu ennamaa...proposal seikiraar..! avvi sema .thank u siva mam ending epigaha friday varai wait seiyanum endru irunthathu,ippo mudinthu vittathaa..!endru irukkirathu,aankalukkum..ippadi van kodumai nadakkum aadhanaal avanin vazhkail enna kashtangal,ilazpugal & avanudai vazhkai murai thisai thirumbiyathu endru azhagaka ,arputhamaana , vaarthai, varigaludan,unga style a solli irunthinga unga story ellamay manasula pathivathu pondru ullathu,intha storyum appdiye & sema story siva mam.
நன்றி நன்றி நன்றிரொம்பவே அருமையான பதிவு
நன்றி நன்றி நன்றி. பிடிவாதத்தை இளக்குவதுதானே காதல்...Super Super Super maa.... Semma semma episode.... முடிஞ்ச அளவுக்கு avana veruppo வெறுப்பு eththi அவன் BP ya egathukum eththi semma semma avanuku appadi ஒரு கோவம் கடைசில அவ சொன்னது பொய் nu therijidichi oru kiss la kandupidichitaan yaa semma.... அவனே அவன் வாய் யால கல்யாணம் pannikalaamanu kettutaan avalukaaga avanodaya பிடிவாதத்தை vittutu vanthutaan.... Super Super maa... Semma semma episode
நன்றி நன்றி நன்றி: புதன் கிழமையோடுதான் கதை முடிவடைகிறது. இனி செந்தீ விழுந்த செம்பொற்பாறை போடுவேன். இதற்கிடையில் நேரடிப் புத்தகமாக போட கதை எழுதனும். அதுக்கு அப்புறமாதான் இங்க போட எழுதணும். பாக்கலாம்பா... love:Super story mam. But i will miss kuthi mama. Expecting ur new story very soon.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஆமா தமிழ் படிச்சா என்னவாம் தெரியாமத்தான் கேக்கேன் நானு...Nayani ma mudiyala……
Sirichi sirichi padichen….. Ayyo Tamil theriyatha oru pachai pillaiyai pottu ippdiya thavikka viduvathu….. adhula name vere avanukku