All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இவன enna panrathu ava ivanuku call panna kudaathunu இந்த thappu தாப்பா பேசி vechi இருக்கானே இவன.... Ava இதனை வாட்டி call panraale enna ethunu kekarathai vittutu தேவை இல்லமல் அவனே அவன் vaaiyaala பெரிய ஆப்பு vechikitaan... Ivaru mattum oruthar oda irukalaam ah ஆனா iva மட்டும் vera oruthar ah paakka கூடாதாம் pesa கூடாதாம் இது என்ன அநியாயமா irukke seriya avana வெறுப்பு eththi vittutaan... Enna panna poraano... Super Super maa... Semma episode
kelunka niiyayaththa. payapullaikku embittu thakiriyam patheenkalaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yean Nayani ma ippdi paadu paduthureenga avanai 😫😫😫😫😫
Antha Vidhu Sathi yoda marumagal nu proof pannura…. Avan avalai kanmoodi thanama love pannurathu nalla theriyum…. Therinjittu avan chumma poi sonnal… appadiye nambittalama…. 😏😏😏
pinne avanmattum oru ponnoda irukirathaa sollalaamaa. thappillayaa. embittu kavalai paduvaa:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yen avvy nee innoruthiodu irukum podhu unaku nandra irundadhu vidhuvidame adhu thapillai endru daane sonnai. Ippozhudhu ival thirumanam seidhukolapogiren endravanidam daane pesugiraal. Yen erigiradhu
nallaa kelunka nallaa kelunka :love::love::love::love:
 

K.Venigovind

Well-known member
இவன் தோழி என்று யாரை சொல்கிறான்..அது புரியாமல் இவ கோபப்பட்டு அவன வெறுப்பேத்தறாள்.. அவன் தான் மேரேஜே பண்ணிக்க மாட்டேனு சொல்ற ஆளாச்சே.. யோசிக்க மாட்டியா தற்பரை :love::love::love:..
இத்தனையும் சொல்ற நீ பேரன்ஸ் சம்மதம் தெரிவித்தத சொன்னியா..
அவனே நொந்து போய் இருக்கான் இதுல இவ வேற:love::love::love:..
 
, 😃🤪😬🙄🤯
நல்லா அவன வெறுப்பு
ஏத்தி விடுறாளா
இவன் தான் வேண்டாம்னு
வந்துட்டானே
சும்மா குதிக்கிறான்
 

Banumathi Balachandran

Well-known member
இன்றைய பதிவு மிக அருமையாக இருந்தது நயனிமா.

ஜான்சிமாவ அவன் சொன்னால் இவள் அது புரியாமல் 😝😝

எனக்கு இதுக ரெண்டும் போடர காதல் சண்டையை பார்க்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது

சாம் ஆண்டர்சன் நல்ல தேர்வு ஹாஹாஹா 😂😂😂
 

sivanayani

விஜயமலர்
இவன் தோழி என்று யாரை சொல்கிறான்..அது புரியாமல் இவ கோபப்பட்டு அவன வெறுப்பேத்தறாள்.. அவன் தான் மேரேஜே பண்ணிக்க மாட்டேனு சொல்ற ஆளாச்சே.. யோசிக்க மாட்டியா தற்பரை :love::love::love:..
இத்தனையும் சொல்ற நீ பேரன்ஸ் சம்மதம் தெரிவித்தத சொன்னியா..
அவனே நொந்து போய் இருக்கான் இதுல இவ வேற:love::love::love:..
இவதான் தலையை அடகு வச்சுட்டு இருக்காளே. பிறகு என்ன... யோசிக்க மூளை வேணும்ல :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top