All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Story nalla irukku......ana paavam ayan...romba than avana kashta paduthareenga......thayalan super appa......vidhu kuduthu vachurukka......ayanah ivlo kashta padutharathukku, periyaaaaaaaaa happy episode venum........
நன்றி நன்றி நன்றி. பெரிய யுடியாவே போடுறேன் சரியா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Dhaya sir super. Azhaga pushpavuku puriyavechutaar. Pushpa daan innum konjam sanjalathudan irukiraar. Avvy muttalada nee. Edhayum face pannamal thaanaga ondrai assume seidhu adharku bayandhu odi veru poivittai.
நன்றி நன்றி நன்றி. பாவம்பா அவன் சுட்ட பூனை இல்லையா. அதுதான் ஓடுறான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தயாளன் ஒரு பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாக கூறியுள்ளார்.

அவ்வி தற்பரை என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியாமல் இப்படி ஓடி விட்டாயே

புஷ்பா அம்மா இது போங்காட்டம் அவளிடம் சம்மதித்து விட்டு பிறகு அவனிடம் பேச விடாமல் செய்வது சரியில்லை

நயனிமா இது அநியாயம்
ஹா ஹா ஹா இது புஷ்பாவின் ராஜதந்திரம். சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால் அவ்வியக்தன் இன்னும் நல்லவன் அப்படிங்கிறத இவங்களால் ஏத்துக்க முடியல. அதுதான் சிக்கலே. அதனாலதான் அதிக வாய்ப்பு கொடுக்காம இருக்கார். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவ்வி தற்பரை சொல்ல வருவதைக் கேட்காமலே போயிட்டானே..
தற்பரைக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்தும் இவன் கல்யாணம் பன்ன சம்மதிப்பானானு நினைக்கிறா.. என்ன கொடுமை இது..
என்னத்த அவனுக்கு அதுன்னாத்தான் வேப்பாங்காயாயிற்றே. என்னத்த சம்மதிக்கிறது:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top