All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Intha 🌸ku rendu kannathula appu app tav nyabagam varuthu…. Loosu mummy….
Thayalam periya manushan ya…. Correct a purinjittaru….. Avvi pawam 😢😢😢😢 oru hero vai ippadiya kalanga vanippathu Nayani ma???? 🙄🙄🙄🙄🙄
 

Suji1

Active member
Story nalla irukku......ana paavam ayan...romba than avana kashta paduthareenga......thayalan super appa......vidhu kuduthu vachurukka......ayanah ivlo kashta padutharathukku, periyaaaaaaaaa happy episode venum........
 

Jilluu

Member
Dhaya sir super. Azhaga pushpavuku puriyavechutaar. Pushpa daan innum konjam sanjalathudan irukiraar. Avvy muttalada nee. Edhayum face pannamal thaanaga ondrai assume seidhu adharku bayandhu odi veru poivittai.
 

Banumathi Balachandran

Well-known member
தயாளன் ஒரு பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாக கூறியுள்ளார்.

அவ்வி தற்பரை என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியாமல் இப்படி ஓடி விட்டாயே

புஷ்பா அம்மா இது போங்காட்டம் அவளிடம் சம்மதித்து விட்டு பிறகு அவனிடம் பேச விடாமல் செய்வது சரியில்லை

நயனிமா இது அநியாயம்
 

K.Venigovind

Well-known member
அவ்வி தற்பரை சொல்ல வருவதைக் கேட்காமலே போயிட்டானே..
தற்பரைக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்தும் இவன் கல்யாணம் பன்ன சம்மதிப்பானானு நினைக்கிறா.. என்ன கொடுமை இது..
 
Status
Not open for further replies.
Top