All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Very very emotional episode maa.... Mellottama paakum பொது புஷ்பா oda kovam நியாயமானது தான்..... Ava ishtathuke vittutu vanthutaanga avalaala ivanuku nu பாக்க முடியல ava அம்மா vuku nu paakka முடியல..... அவன் kita sorry sollitu vanthutaa அவன் தான் odanji poitaan paavam maa avan ஒரே அழுகை ethuku மறுபடியும் call பண்றான்..... Thappaa athuyum பண்ணிக்க kudaathu avan..... Ava அம்மா kita எல்லா sollita avana pathi ஒரே அழுகை அவங்களும் enna panna poraangalo.... அழ vechitinga...very very emotional episode maa
நன்றி நன்றி நன்றி. ஆமா அவன் ரொம்ப உடைஞ்சு போயிட்டான்... நிச்சயமாக இவளில்லாமல் அவனால் வாழ முடியாது என்பது நிஜம்..:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Pushpa magana etru kolla thataragi vitaar. Aanal marumaganaga mudiyadhu engirar. Avar nilayil irundhu avar seri. Aanal ivargal enna seyvaargal adharku.seekirame mudiyapogira feeling. Aduthu idaiveli vidamal oru kadhaiyudan varavum sis
நன்றி நன்றி நன்றி. நிசச்யமாக எந்தத் தாயும் இத்தகைய திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பது நிஜம். அடுத்த கதைக்கு தலைப்பு நாயகன் நாயகி இரண்டும் தேர்வு செய்துவிட்டேன். ஆனால எப்ப எழுதிட்டு வருவேன்னுதான் தெரியலபா.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிக அருமை நயனிம்மா..
புஷ்பாவின் வாதங்கள் எல்லாம் எதார்த்தமானதே. பரிதாபப்பட்டு யாரும் வாழ்க்கை தரமுடியாது தான்..
ஆனால் தற்பரையின் மனதிற்கு அது புரியாதே.
நன்றி நன்றி நன்றிகாதல் மனது எதைத்தான் சரியாகப் புரிந்திருக்கிறது. அது எப்போதும் தப்பும் தவறுமாகத்தானே நினைக்கும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நான் முகப்புத்தகம் பார்ப்பதில்லை நயனிமா
ஓ... தலைப்பு புயலோடு மோதிய பூவைன்னு வச்சிருக்கேன்பா. திரி கட்டாயமா திறப்பேன் சீக்கிறம். கதை இன்னும் எழுதல. யோசிக்கணும். பாக்கலாம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
புஷ்பாவின் வாதம் ஒரு தாயாக சரியே ஆனால் அரசனின் நிலை விதற்பரை இன்றி அவன் வாழ்வு மலருமா புஷ்பாம்மா மனமிரங்குங்கள் அயனுக்காகவும் உங்கள் மகளுக்காகவும்
எப்படியோ இறங்க வச்சிருவோம்ல. யாருகிட்ட:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
புதிய கதை வர ரொம்ப நாள் ஆகுமா நயனிமா உங்கள் கதைகள் இல்லாமல் எப்படி
ஆமாபா கொஞ்ச காலம் எடுக்கும். அதற்கிடையில் அமசானில் போட்ட ஒரு கதையை இங்க போட யோசிச்சிருக்கேன்பா:love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
ஆமாபா கொஞ்ச காலம் எடுக்கும். அதற்கிடையில் அமசானில் போட்ட ஒரு கதையை இங்க போட யோசிச்சிருக்கேன்பா:love::love::love::love:
நன்றி நன்றி நன்றி
உங்களை மிஸ் பண்ணாமல் இருப்போம்
 
Status
Not open for further replies.
Top