anithasubash62
New member
Good decisions tharparai
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் முகப்புத்தகம் பார்ப்பதில்லை நயனிமாஇன்னுமில்லைப்பா. இந்தக் கதையை முதல் முடிச்சுட்டு அக்காடான்னு நிம்மதியா கொஞ்ச நாள் இருக்கணும். அதுக்கு அப்புறமாத்தான் எழுதனும். அனா தலைப்பும் நாயக நாயகிகள் பெயர்களும் தீர்மாணித்துவிட்டேன். முகப்புத்தகத்திலும் போட்டிருந்தேன். இன்னும் கதைக்கரு யோசிக்கல
aamaa. makanaaka matumthane erkkamudiyum. athe than makaluku vaalkkainnu varumpothu, vittu kodukka mudiyathu illayaa. pushpa satharna penmaniyayitre. eppadi avviyai than makaluku manam mudithuk kodukka sammathipaar? adutha kathaiku thalaipu ellaam thervu senchachu. eppa poduvennu theriyala. nichayamaa podurenpa.arumaiyana pathivu siva mam,maganaha yettru konda pushpavirkku,magalin kanavanaaga yettru kolla manam varavillai,ella pettravarkalukkum ulla ondru. than pillain vazhai veenanagi vidumo.. endra payam,pettravarkalin sammatham illamal ayanai manamudikka maatten,ungaludaiya sammatham illai endral veeru thirumanam veendaam endra mudivu arumai,2epi endrall friday story mudinchudumaa... so sad..appo nxt story eppo siva mam,new story pattriya arivippu illaya...eagerly waiting sivamam
நிச்சயமா புஷ்பா மிக நல்ல பெண்மணி. அவர் எல்லாப்பக்கமும் யோசிக்க வேண்டுமே. அவ்வி என்னதான் சூழ்நிலைக் கைதியாக இருந்தாலும், அவனைத் தன் மகளுக்கு கட்டிவைக்க எப்படி சம்மதிப்பார். வாய்ப்பில்லையே.Enga Avvi ya azha vechitteengalla……
Yamma …. Azhuthu mudinja sattu puttunu poai avanai mappillai kelu ma…. Chumma oattatha…
By the way as a mother Pushpa is great….
Avvi kadhai ketta pin avanai ninaithu azhurale… She will be a great mother in law to Avvi…
நன்றி நன்றி நன்றிNice
ஓ... நன்றிபா நன்றிI am also crying while reading the episode
நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக. இத்தகைய சூழலில்தான் உறவுகளின் பலம் தெரியும். இத்தகைய சிறுவர்களைத் தட்டிக்கொடுத்தால் நிச்சயமாக அவர்கள் தங்கள் வலியிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்...புஷ்பாவின் புறமிருந்து பார்க்கும் போது ஒரு தாயாய் என்னென்ன எண்ணங்கள் வருமோ அப்படியே சொல்லியிருக்கீங்க சகோ.... உத்தி போன்ற சகோதரன் இருந்ததால் அவ்வி வாழ்க்கை இந்த அளவேனும் இருந்தது இல்லையேல் அவன் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பான் அல்லது பெண்களை துன்புறுத்தும் சைக்கோவாக மாறி இருப்பான்...
இந்த மாதிரி உறவுகள் தான் குடும்ப அமைப்பை சிதையாமல் கொண்டு செல்கிறது..... அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது...
அருமையான பதிவு....
நன்றி நன்றி நன்றி. இது மட்டும் தெரிஞ்சுது... பிறகென்ன... அம்பிட்டுந்தேன்...Hi Nayanima
Oru ammava Pushpa oda nilamai, avangaloda point of view yelame correct ah iruku athae madiri Avi oda nilamai rombave parkthaabamanathu but enum Avi marriage ku ok solalai ilaya ethu mattum pushpa ku therinjuthu bathrakaali aavathu nichayam nice epi Nayanima