All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
emotional &arumiyana epi siva mam.best brother vtthi,achoo..vthuvai thedi yarum varalainu ninaichen ,vanthathum illamal sema arai onnu vittangalaa...nxt avvi ,vthu & pushpa ivarkaludaiya reaction pattri padikka eagerly wauting siva mam 😍😍😍😍
நன்றி நன்றி நன்றி.... ஆமாபா.. அடுத்தது அவங்க சீன்தான்... அந்த சம்பவத்தை நினைச்சாத்தனான் அவ்வ்வ்:love::love::love::love::love:
 

Daffodil

Well-known member
நிச்சயமா... ஆண்களின் தொகை அதிகம்தான். அதே வேளை வெளிநாடுகளில் பெண்களும் இப்படி நடந்துகொள்கிறார்கள்... :cry::cry::cry::cry:
Oh it's very sad to hear this.... But spoiled child ah pathi eluthurathukkum oru guts vaenum sis...it's a great job...
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மிக மிக மனதை பிசைந்து வருந்த வைத்து கஷ்டப்பட வைத்த பதிவு...

உத்தி இல்லையேல் அவ்வி இல்லை.. பெற்றோர் சரியில்லாமல் போனாலும் அவர்கள் இரட்டையராய் பிறந்த து அவர்கள் செய்த அதிர்ஷ்டம் இல்லையெனில் ஒரு குழந்தை மட்டும் இருந்து இருந்தால் அக்குழந்தையின் நிலை? அதுவும் கல்லூரி எல்லாம் தெரிந்து அவ்வி கூனி குறுகிய நிலை எந்த ஆண் பிள்ளைக்கும் வர கூடாதது... கண்டிப்பாக அந்த மனநிலையில் எந்த பிள்ளையும் தற்கொலைக்கு தான் முயலும்.. எப்படியோ சரியான நேரத்தில் வந்து உத்தி அவனை தெளிய வைத்து? அதற்கு தான் எத்தனை போராட்டம்.. அப்பப்பா!

அருமையாக தேர்வு செய்தான் வேறு நாட்டிற்கு அனுப்ப... புது கல்லூரி மனிதர்கள் மற்றும் சூழல் இருந்தாலும் பெண்களிடம் அவன் காட்டும் ஒதுக்கம்.. பெண்கள் என்றாலே அந்த எமிலியின் ஞாபகம்...இதற்கெல்லாம் தீர்வு தானோ அவன் போதை... உடம்பில் இல்லை புத்தி தான் காரணம் என்று தெளிந்த பிறகு அவன் சந்தோஷம்...

அற்புதம் சிவா... இதை பற்றி எழுதுவதற்கு கூட ஒரு தெளிவும் தைரியமும் சமுதாய அக்கறையும் வேண்டும்...

அருமை... ஒவ்வொரு எழுத்தையும் நுண்ணியமாக செதுக்கி உள்ளீர்கள்...

ஆம் சிவா... மனத்திடம் அழிந்து தைரியம் தொலைந்து புத்தி சரியான பாதையில் பயணிக்காமல் வழி தடுமாறி வாழ்வே தடம் புரளும்... தற்கொலைக்கு காரணமே இது தான் அல்லவா?

தற்பரை அவ்வியின் மன்மத லீலையின் காரண காரியத்தை கண்டு அதிர்ச்சியாகி அவனை அரவணைத்து கொண்டாள்... இதை கண்ட தற்பரையின் தாய் நிலை?

அவன் பேசியதை முழுவதும் கேட்டார்களா புஷ்.. இல்லை கடைசி நேரத்தில் ஆஜரா? எப்படி யோ இன்னும் நான்கு அத்தியாயத்தில் முடிவு சொல்லி விட்டீர்கள் அப்போது புஷ்பா வந்தால் தானே முடிவே வரும்... ஹா! ஹா! ரணகளம் தானா சிவா! அவ்விக்கு அவன் அத்தை வந்தது ஒரு அதிர்ச்சி என்றால் விதற்பரைக்கோ? யார் அவ்வியின் நியாயங்களை பேச போவது? அதற்கான திடம் அவ்விக்கு உள்ளதா? இல்லை காதல் கொண்ட மனமான தற்பரை அவனுக்காக போராடுவாளா?

காத்திருக்கிறோம் ரணகளத்தை காண...
 
Status
Not open for further replies.
Top