All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Vechitaanga da ஆப்பு appo ethuku புஷ்பா வந்தாங்க aiyayo அவனே இப்போ தான் எல்லா வலி vethanai yum solli கொஞ்சம் ஆசுவாசம் ஆனா athukula athuku maa pushpa va vara vechinga..... Aiyayo enna aaga poguthu nu theriyalaye.... Pochi pochi..... Enna solla avanodaya வலி vethanai கொஞ்சம் நஞ்சம் illa... Romba romba பாவபட்ட ஜென்மம் அவன்..... Semma ah அவனுடைய feelings ah describe panni இருந்திங்க maa.... அவன் காதல் கல்யாணம் verukarathula thappu illa avana porutha varaikum correct thaan..... Appa அப்பா எவ்வளவு கொடுமை ah annuppa vechitaan.... Pethavanga சரி illana அந்த kuzhanthai galloda வாழ்க்கை enna மாறி மாறி poyiduthu la...... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa.... Very very emotional episode maa... அழ vechitinga
மிக மிக சரியா சொன்னீங்க சித்ரா. தாய் தந்தை சரியில்லைன்னா குழந்தை என்ன செய்யும்? புஷ்பா கண்டாத்தானே அடுத்த கதை நகரும் நமக்கு:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg…. Avvi 😢😢😢
Evlo periya avamaanangal… Uthi you are the best…. Ne illana Avvi illa..

Nenechen ivanga pesuratha Antha 🌸 ketuttu iruppanga nu… inime irukku hahahah
🌸 vs Avvi 💥💥💥
ஹா ஹா ஹா என்னத்த அவன் சண்டை பிடிக்கிறது. அதிர்ச்சில இருப்பான்ல. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
But not a lady.... Its a men did like this with a kid... Ithu pola sila visithiramaana Miruhangal irukka thaan seiyuthu....
நிச்சயமா... ஆண்களின் தொகை அதிகம்தான். அதே வேளை வெளிநாடுகளில் பெண்களும் இப்படி நடந்துகொள்கிறார்கள்... :cry::cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
அவ்வியின் இருண்ட காலத்தை கேட்டதும் மிகவும் கஷ்டமாக இருந்தது.இவனைப் போல் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்துள்ளனர்.

ஆனால் அவ்வி வாழ்வில் பெற்றார் சரியில்லாமல் இருந்தாலும் சகோதரன் சரியாக இருந்து அவன் வாழ்வை மீட்டெடுத்து விட்டான்.

இனி அவன் வாழ்வை தற்பரை மீட்பால் என்று நினைத்தால் இந்த புஷ்பா அம்மா வந்து ஓர் அறை விட்டு அவனை பொறி கலங்க செய்து விட்டார்கள்.
அவன் வாழ்வை மறுபடியும் ஓர் போர்க்களம் ஆக்காமல் அவர்களை இணைத்து வையுங்கள் புஷ்பா அம்மா.
ஆரம்பத்தில் வாழ்க்கை கடினமாக இருந்தால் பின்னாளில் அவர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவனுடைய வாழ்க்கையும் அழகாக இருக்கும் என்று நம்புவோம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடுத்த கதை எழுத ஆரம்பித்து விட்டீர்களா நயனிமா?
இன்னுமில்லைப்பா. இந்தக் கதையை முதல் முடிச்சுட்டு அக்காடான்னு நிம்மதியா கொஞ்ச நாள் இருக்கணும். அதுக்கு அப்புறமாத்தான் எழுதனும். அனா தலைப்பும் நாயக நாயகிகள் பெயர்களும் தீர்மாணித்துவிட்டேன். முகப்புத்தகத்திலும் போட்டிருந்தேன். இன்னும் கதைக்கரு யோசிக்கல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Epi potatu late ethula sensitive aana epi vera 👿👿👿 athu mattum ilama antha amma Pushpa vanthu Vitharpaarai adikrathula stop paniteengale 👿👿👿👿 ore peelings of India aagiduchu Nayanima 😭😭😭😭 5 arivu jeevan kooda thanoda kozhanthaiya pokisham maadiri paathukaakum aana 6 arivu vula janthukal thangaloda kozhandaiya pokisham vendam atleast konjam care yeduthu paarthu iruntha AVI ku entha nilamai vanthu irukaathu 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ avanuku thevaiyaana mental support ilama avan kandathaiyum senchitu life ah spoil aaki vetchi irukaan 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
நிச்சயமா இன்றைய சமுகம் மாறிட்டு வருது. முன்னம் குடும்பம், குழந்தைக்கு முக்கியம் கொடுத்தாங்க. இப்போ பணத்துக்கம் படிப்புக்கும் மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கிறாங்க. குழந்தைகளின் அன்பு பாசம் எல்லாம் தள்ளி போய்கிட்டே இருக்கு் எனக்குத் தெரிஞ்சே இரண்டு பேர் தங்களை வளர்த்த வேலைக்காரப் பெண்ணை வெளிநாடு அழைத்து பெற்ற தாயாக வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன்.:love::love::love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top