All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கொஞ்சம் ஏமாற்றம் தான், குட்டி பதிவு. ஆனாலும் இன்னும் மூன்று நாட்கள் வரும் என்று சொன்னதால் ஓகே.

இரெண்டு பெரும் மறுபடி மறுபடி கிளம்பிய இடத்திலேயே வந்து நிக்காங்க. அங்கேயே சுற்றி கொண்டு இருக்காங்க.. முட்டி மோதி வரட்டும் என்று விட்டு விடீர்களா..? அவளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுவீங்களே.. ? உங்களை நம்பவும் முடியல.. உங்ககூடவே வருகிறோம். பாத்து கவனமா கூட்டிட்டு போங்க..
நன்றி மதி..

கவனமா மட்டுமில்ல.. இனி முகத்தில் சிறு புன்னகையுடன் கூட்டிக் கொண்டு போகிறேன்.. வாங்க..
 

Indhumathy

Well-known member
ரெண்டு பேருமே தங்களோட பீலிங்ஸ அலசி ஆராய்ந்து ஒரு வழியா லவ்ன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.. 🤩
ஹ்ரிதிக் பேசுனது சூப்பர்.. கடைசில மண்டியிட்டு காதலை சொல்ற விதம் சூப்பர்... அவன் தான் ரியாலைஸ் பண்ணத மனச திறந்து சொல்லிட்டான்... ஜான்வி accept பண்ணுமே...
Lovely update ❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பேருமே தங்களோட பீலிங்ஸ அலசி ஆராய்ந்து ஒரு வழியா லவ்ன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.. 🤩
ஹ்ரிதிக் பேசுனது சூப்பர்.. கடைசில மண்டியிட்டு காதலை சொல்ற விதம் சூப்பர்... அவன் தான் ரியாலைஸ் பண்ணத மனச திறந்து சொல்லிட்டான்... ஜான்வி accept பண்ணுமே...
Lovely update ❤
நன்றி..

ஆமா.. அவ சொல்லி.. ஆராய்ந்ததை.. இனி அவனே ஆராய்வான்..
 
Top