வான்மதி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா
ஹர்திக் எவ்ளோ மனசு கஷ்டப்படுறான். ஆனா காலம் போன பிறகு வருந்தி என்ன பயன்.. எல்லாருக்கும் தனக்கு என்று ஒரு நியாயம் இருக்கும்... அது காலத்துக்கு தெரியுமா என்ன?
ஒரு பெண்ணாக அவளின் எண்ணங்கள் அருமை.. தன்னை இந்த நிலைக்கு ஆக்கியவன் முன் கெத்தாக
இருக்க நினைத்தது.. அவனின் ஆறுதல் கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம் என்று எண்ணி வருந்துவது.. சூப்பர் சூப்பர்..
இனி ஜான்வியும், ஹர்திகையும் சந்திக்க வைத்தாயிற்று.. இனி என்ன எல்லாம் நடக்க போகிறதோ அது உங்கள் கையில்.. கண்டிப்பாக நாங்கள் நினைப்பது நடக்குமா? என்பது கேள்விக்குறி... அதனால் உங்கள் வழிக்கே வந்து விடுகிறேன்..