All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி..Now they know the truth of other one after their departure.how their life will move on either with more pain or as it is.wow awesome.
நன்றி..Very nice..
Ur way story is exactly correct...
நன்றி..முதலில் குழந்தையை பெத்துக்குவாள் என்ன நினைத்தேன் ...அப்புறமா அப்படி இல்ல என்று புரிந்தது.... ...
இந்த கால பசங்களுக்கு இதெல்லாம் சாதாரணமாக இருக்கு ...ஆனால் அதன் பின்விளைவுகளை யோசிச்சு பாக்குறது இல்ல ..
நல்ல திருமண வாழ்கை கிடைத்தும் அதை அழகா மாற்ற முடியவில்லை அவளால்
அடுத்த என்ன ....நண்பர்களா பழக வாஎன்கிறான் இது எங்கே போய் முடியும் .....இவர்களின் திருமணத்திலா .....அல்லது..????
சிக்கலான வாழ்வுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா ..???தொலைத்த இடத்துல தான் தேமணும் போல...
சூப்பர் ❤
மிக்க நன்றி..இது ஒரு சாதாரண கதையாக இருந்தால் இருவரும் சேர்ந்து நண்பர்களாக அல்லது கணவன் மனைவியாக இருப்பது போல முடியும். ஆனால் ராஜி சிஸ்டர் கதை எப்போதும் வித்தியாசமான முடிவே என்பது என் கருத்து
நன்றி...Nice update raji
Thapa trunthitanga
Mannithu serndu vazhalam
Friends vaipila thonudu
Parkalam enna decide pandranga nu