All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Thani

Well-known member
முதலில் குழந்தையை பெத்துக்குவாள் என்ன நினைத்தேன் ...அப்புறமா அப்படி இல்ல என்று புரிந்தது.... ...
இந்த கால பசங்களுக்கு இதெல்லாம் சாதாரணமாக இருக்கு ...ஆனால் அதன் பின்விளைவுகளை யோசிச்சு பாக்குறது இல்ல ..
நல்ல திருமண வாழ்கை கிடைத்தும் அதை அழகா மாற்ற முடியவில்லை அவளால் 😢
அடுத்த என்ன ....நண்பர்களா பழக வாஎன்கிறான் இது எங்கே போய் முடியும் .....இவர்களின் திருமணத்திலா .....அல்லது..????
சிக்கலான வாழ்வுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா ..???தொலைத்த இடத்துல தான் தேமணும் போல...
சூப்பர் ❤️
 
Banumathi Balachandran

Well-known member
இது ஒரு சாதாரண கதையாக இருந்தால் இருவரும் சேர்ந்து நண்பர்களாக அல்லது கணவன் மனைவியாக இருப்பது போல முடியும். ஆனால் ராஜி சிஸ்டர் கதை எப்போதும் வித்தியாசமான முடிவே என்பது என் கருத்து
 
saru

Bronze Winner
Nice update raji
Thapa trunthitanga
Mannithu serndu vazhalam
Friends vaipila thonudu
Parkalam enna decide pandranga nu
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Now they know the truth of other one after their departure.how their life will move on either with more pain or as it is.wow awesome.
நன்றி..

அவர்களிடையே வரும் ஆறுதல் வார்த்தைகள்.. தான் காயத்தை ஆற்றும் மருந்து
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் குழந்தையை பெத்துக்குவாள் என்ன நினைத்தேன் ...அப்புறமா அப்படி இல்ல என்று புரிந்தது.... ...
இந்த கால பசங்களுக்கு இதெல்லாம் சாதாரணமாக இருக்கு ...ஆனால் அதன் பின்விளைவுகளை யோசிச்சு பாக்குறது இல்ல ..
நல்ல திருமண வாழ்கை கிடைத்தும் அதை அழகா மாற்ற முடியவில்லை அவளால் 😢
அடுத்த என்ன ....நண்பர்களா பழக வாஎன்கிறான் இது எங்கே போய் முடியும் .....இவர்களின் திருமணத்திலா .....அல்லது..????
சிக்கலான வாழ்வுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா ..???தொலைத்த இடத்துல தான் தேமணும் போல...
சூப்பர் ❤
நன்றி..

தொலைத்த இடத்தில் தேடியது கிடைக்குமா.. பார்க்கலாம்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது ஒரு சாதாரண கதையாக இருந்தால் இருவரும் சேர்ந்து நண்பர்களாக அல்லது கணவன் மனைவியாக இருப்பது போல முடியும். ஆனால் ராஜி சிஸ்டர் கதை எப்போதும் வித்தியாசமான முடிவே என்பது என் கருத்து
மிக்க நன்றி..

இம்மாதிரி பல கதைகள் வந்துவிட்டன... பேன்டஸி கருத்தை.. நான் இயல்பு மாறாமல் கொடுக்க நினைக்கிறேன். அது சரியா வருகிறதா என்றுப் படிக்கிறவங்க நீங்க தான் சொல்லணும்.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update raji
Thapa trunthitanga
Mannithu serndu vazhalam
Friends vaipila thonudu
Parkalam enna decide pandranga nu
நன்றி...

நட்பு அவர்களிடம் இருந்தால்.. வாய்ப்புண்டு.
 
Top