Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிகள்Story ethripakatha konathila edthutu poringa...thapu seithavainga thandanai anubavichu dan aganum ....excellent uds...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றிகள்Story ethripakatha konathila edthutu poringa...thapu seithavainga thandanai anubavichu dan aganum ....excellent uds...
மிக்க நன்றிகள்Speechless mam solla varthaikale illai uds erandum arumai story vera level superb mam viji
மிக்க நன்றிNice baby
Thappuku thandanai Thani Thani ya anubavichachu ok
ipo meet seiya vaika enna reason
Trunthitanga parkalam enna nadakudunnu
மிக்க நன்றிகள்Whether knowingly or unknowingly they’ve done the mistake. They are deeply affected by that incident.again they met each other.will their life move smoothly or with hurdles.wow excellent.
மிக்க நன்றிகள்ராஜிமா,
என்ன சொல்லணும் சத்தியமா தெரியல.. ஆனா இன்னைக்கு எத்தனை பேர் இப்படி உண்மையை சொல்லி திருமணம் செய்றாங்க. அவங்க மனசுல எந்த உறுத்தல் இல்லாம வாழ முடியுமா? ன்னும் புரியல. அந்த வகையில் ஜான்வி அவனிடம் உண்மையை சொல்லி விட்டு, குற்ற உணர்ச்சியில் அவனுடன் வாழாமல் வந்தது. ஒரு வகையில் நல்லது தான் போல.
ஹர்திக்கின் நிலைமை - ஆனா ஏன் நீங்க ஒன்னு ஹீரோயினேனை படுத்துறீங்க.. இல்ல ஹீரோவை. அவன் சிறு பிள்ளையிடம் தப்பாக நடந்தான் என்று சொன்னது என்னால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு, காதலே இல்லாமல் ஒரு வாழ்க்கை. அவள் அவனை ஏமாற்றியது. எனக்கு பாவமாக போயிற்று அவனை நினைத்து.
நான் கூட ஜோடியை மாற்றி எப்படியும் கடைசியில் சேர்ப்பீங்கனு உங்களை தப்பா நம்பிட்டேன். மனதை கனக்க வைத்த பதிவு. வெளிய வர கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.. நன்றாக போகிறது. வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள்ரொம்ப ரொம்ப கஷ்டமான பதிவு ......உண்மை சம்பவங்கள் இதுல இருக்கு ஆனால் ஏற்றுக்கொள்ள மனசு வரல
இன்றைய சமுதய குழந்தைகள் தங்களை தாங்களே அழித்து கொள்கிறார்கள் (அனைவரும் அல்ல )
மிக்க நன்றிகள்மனதை கனக்கும் பதிவுகள் சிஸ்சி ரெண்டு பேருமே தப்பு பண்ணினவங்க தான் அதுக்கு ரொம்பவே பின்னாடி அனுபவிச்சுட்டாங்க... ஜான்வி ஹர்திக் நினைத்தால் பாவமாவும் இருக்கு ... அவன் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டது அருமை இனி சந்திக்கும் அவர்கள் தங்கள் தவறை திருத்தி உதயா உடன் புது வாழ்க்கை வாழ காத்திருக்கிறோம்
மிக்க நன்றிகள்ராஜி சிஸ்டர் எப்போதும் உங்கள் கதை தனி பாணி. அதே போல் தான் இந்த கதையும் சரியான பாதையில் போய் கொண்டு இருக்கிறது. கதையை அவ்வளவு அழகாக நகர்த்தி கொண்டு போகிறீர்கள். அருமை
காலம் அவர்களின் காயத்தை ஆற்றும்மிக்க நன்றிகள்
அவங்க ஒருத்தரை ஒருத்தர் மன்னிப்பார்களா..