All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

நான் ஏதோ நீங்க போட்டதை பார்த்து ரொம்ப முகம் சுளிக்க வைக்குமோ என்று யோசித்தேன்.. ஆனால் உங்கள் மேல் நம்பிக்கை இருந்தது சோ வாசித்து தான் பார்ப்போமே என்று வந்தேன்.. நீங்கள் சொல்லியது போல ஹீரோ அப்படி ஒன்றும் கெட்டவன் இல்லை.. சூழ்நிலை அமையும் வரை தான் எல்லாருமா நல்லவர்கள். அதற்கு இவனும் விதி விலக்கு அல்ல.

ஜான்வி போன்று நிறைய பெண்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிக்க என்று இன்னொன்றில் மாட்டி கொள்கிறார்கள். அதையே வைத்து அவர்கள் மனதையும் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

நான் கெட்டவன் என்று அவர்களே ஒத்துக்கொள்ளாதவரை யாருக்கும் அவர்களை பற்றி தெரியாதது. இது தான் இன்றைய நிலைமை.. நீங்கள் அந்த காலத்து குழந்தை அதனால் இது 18 + என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இது 13 + ராஜிமா.. இப்போது இந்த கலாச்சாரத்தில் மாட்டி கொண்டு இருப்பவர்கள் பள்ளி குழந்தைகள் தான்... இன்றைய அளவில் தேவையான கதை தான். உங்களை பற்றி தெரிந்தால் நம்பி படிக்கலாம்.. தெரியாதவர்கள் எதுவும் சொல்லி கொள்ளட்டும்.. எனக்கு மறுபடி உங்கள் ட்ரடே மார்க் டயலாக்ஸ் படித்ததில் சந்தோஷத்தில் இருக்கேன்... keep rocking raajima
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் பற்றி ஒண்ணுமே தெரியாம அவனுடன் பழக எவ்ளோ ஆனந்தம் இவளுக்கு ...😡
இதன் பின்விழைவில் இருந்து இவன் தப்பித்து விடுவான் ..பெண்இவள் ..????
சூப்பர் ❤
இன்றைய தலைமுறை ஒருவர் இந்த கதையை படித்து திருந்தினாலே .....மகிழ்ச்சி😀
நன்றி..

அவனும் தப்ப மாட்டான். எப்படியென்று இனி கதையில் வரும்.
ஆமாம் அப்படி திருந்தினால் மகிழ்ச்சியே
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samuthaya seer ketil ithu romba mukiyamana thu innaiku ulla ilaya thalaimuraiyil live in life satharanama iruku ithu athungaluku than kedunu theriyala matenguthu.rendum manasilum love iruka mathiri theriyala. aana seeraliya poguthunganu theriyuthu. interesting move writer
நன்றி..

ஆமாங்க.. ஒழுக்கம் என்பதே சிலருக்கு இல்லை. ஆண் பெண் பழக்கம் மட்டுமில்லை. பெரியவர்களுக்கு மரியாதையும் கொடுப்பதில்லை.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
He is very clear.she should only have to find out whether to fallout or escape.wow awesome.
ஆமாங்க.. ஆனால்.. அவளின் மயக்கம் இன்னும் அதிகமாக தான் ஆகிறது. நன்றி..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

நான் ஏதோ நீங்க போட்டதை பார்த்து ரொம்ப முகம் சுளிக்க வைக்குமோ என்று யோசித்தேன்.. ஆனால் உங்கள் மேல் நம்பிக்கை இருந்தது சோ வாசித்து தான் பார்ப்போமே என்று வந்தேன்.. நீங்கள் சொல்லியது போல ஹீரோ அப்படி ஒன்றும் கெட்டவன் இல்லை.. சூழ்நிலை அமையும் வரை தான் எல்லாருமா நல்லவர்கள். அதற்கு இவனும் விதி விலக்கு அல்ல.

ஜான்வி போன்று நிறைய பெண்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிக்க என்று இன்னொன்றில் மாட்டி கொள்கிறார்கள். அதையே வைத்து அவர்கள் மனதையும் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

நான் கெட்டவன் என்று அவர்களே ஒத்துக்கொள்ளாதவரை யாருக்கும் அவர்களை பற்றி தெரியாதது. இது தான் இன்றைய நிலைமை.. நீங்கள் அந்த காலத்து குழந்தை அதனால் இது 18 + என்று சொல்கிறீர்கள்.. ஆனால் இது 13 + ராஜிமா.. இப்போது இந்த கலாச்சாரத்தில் மாட்டி கொண்டு இருப்பவர்கள் பள்ளி குழந்தைகள் தான்... இன்றைய அளவில் தேவையான கதை தான். உங்களை பற்றி தெரிந்தால் நம்பி படிக்கலாம்.. தெரியாதவர்கள் எதுவும் சொல்லி கொள்ளட்டும்.. எனக்கு மறுபடி உங்கள் ட்ரடே மார்க் டயலாக்ஸ் படித்ததில் சந்தோஷத்தில் இருக்கேன்... keep rocking raajima
வாவ் லவ்லி கமெண்ட் மதி.. மிக்க நன்றி..

ஆமாம் இம்மாதிரி ஒழுக்க சீர்கேடு பள்ளியில் பரவியிருக்கிறது. இம்மாதிரி விசயங்கள்.. 18 பிறகு அறிந்துக் கொள்ள கூடியவை. அதனாலேயே 18 மேற்பட்டவர்களுக்கானது என்று ஸ்ட்ரீட்டா போட்டேன்.

முகம் சுளிக்க வைக்காமல் சிறு பதட்டமும் கவலையும் தோன்றினாலே.. சரியாக தான் எழுதியிருக்கேன் என்று அர்த்தம்..
 
vijirsn1965

Bronze Winner
Ontrum thappaka illai intraiya ilaiya samuthaayathinarin pookkai correct ah thaan ezhuthi irukkireerkal avasarapattu mudivu edukkiraarkal athan veeryam purivathillai ellavartraiyum easy ah eduththu kolkiraarkal muthalil anaithum sari entru thoontrukirathu nantraaka irukkirathu entru avarkalaakave ontrai ninaithu seithu vittu piragu kovam ego ellam vanthu pirikiraarkal financially independent ah irukkiraarkal adhuvum oru karanamaaka irukkalaam superb mam arumai viji
 
Indhumathy

Well-known member
இளைய சமுதாயத்தின் போக்கை கதையில் தெளிவாக எடுத்து சொல்லிருக்கீங்க.. எல்லா விஷயத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துகிறாங்க.. ஈஸியா move on ம் ஆயிடுறாங்க..
ஹிர்திக் அவன் தெளிவா இருக்கான்.. அவ மேல ஈர்ப்பு இருக்கு.. காதல் இருக்கு.. அவளை பிடிச்சுருக்கு.. ஆனா கல்யாணம் commitment எல்லாம் அவன் தயாரா இல்லை..
ஆனா ஜான்வி தன்னை ஒருத்தன் கொண்டாடவும், சுத்தி இருக்குறவங்க பொறாமை பார்வையும், அவன் மேல உள்ள ஈர்ப்பும் சேர்ந்து அவளை எதையும் யோசிக்க விடலை.. மயக்கம் தெளியுறப்ப யோசிப்பா..
ஹிர்திக் அவளை பழி வாங்க நினைக்கிறானா... அவ அவனை அசிங்கப்படுத்தியும் அதை அவன் பெரிசா எடுத்துக்கலையே ஏன்..
Nice going 💙
 
Top