Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மதி..ராஜிமா,
கொஞ்சம் ஏமாற்றம் தான், குட்டி பதிவு. ஆனாலும் இன்னும் மூன்று நாட்கள் வரும் என்று சொன்னதால் ஓகே.
இரெண்டு பெரும் மறுபடி மறுபடி கிளம்பிய இடத்திலேயே வந்து நிக்காங்க. அங்கேயே சுற்றி கொண்டு இருக்காங்க.. முட்டி மோதி வரட்டும் என்று விட்டு விடீர்களா..? அவளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுவீங்களே.. ? உங்களை நம்பவும் முடியல.. உங்ககூடவே வருகிறோம். பாத்து கவனமா கூட்டிட்டு போங்க..
கவனமா மட்டுமில்ல.. இனி முகத்தில் சிறு புன்னகையுடன் கூட்டிக் கொண்டு போகிறேன்.. வாங்க..