All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Thani

Well-known member
இன்றைய காலகட்டத்தில் இப்படி நடக்குது தானே சிஸ்😞
குழந்தைகளை நினைத்தால் பக்குனு இருக்கு ...😥
இவங்களின் பக்குவமில்லா செயலால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டும் அல்ல அவர்களின் குடும்பமும் தான் 😡
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ontrum thappaka illai intraiya ilaiya samuthaayathinarin pookkai correct ah thaan ezhuthi irukkireerkal avasarapattu mudivu edukkiraarkal athan veeryam purivathillai ellavartraiyum easy ah eduththu kolkiraarkal muthalil anaithum sari entru thoontrukirathu nantraaka irukkirathu entru avarkalaakave ontrai ninaithu seithu vittu piragu kovam ego ellam vanthu pirikiraarkal financially independent ah irukkiraarkal adhuvum oru karanamaaka irukkalaam superb mam arumai viji
மிக்க நன்றி..

ஆமாங்க.. சுதந்திரம் எதற்கு என்பதை மறந்து விடுகிறார்கள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளைய சமுதாயத்தின் போக்கை கதையில் தெளிவாக எடுத்து சொல்லிருக்கீங்க.. எல்லா விஷயத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துகிறாங்க.. ஈஸியா move on ம் ஆயிடுறாங்க..
ஹிர்திக் அவன் தெளிவா இருக்கான்.. அவ மேல ஈர்ப்பு இருக்கு.. காதல் இருக்கு.. அவளை பிடிச்சுருக்கு.. ஆனா கல்யாணம் commitment எல்லாம் அவன் தயாரா இல்லை..
ஆனா ஜான்வி தன்னை ஒருத்தன் கொண்டாடவும், சுத்தி இருக்குறவங்க பொறாமை பார்வையும், அவன் மேல உள்ள ஈர்ப்பும் சேர்ந்து அவளை எதையும் யோசிக்க விடலை.. மயக்கம் தெளியுறப்ப யோசிப்பா..
ஹிர்திக் அவளை பழி வாங்க நினைக்கிறானா... அவ அவனை அசிங்கப்படுத்தியும் அதை அவன் பெரிசா எடுத்துக்கலையே ஏன்..
Nice going 💙
மிக்க நன்றி..

ஹர்திக் தெளிவாக இருக்கிறான் என்றால் ஜான்வி தெளிய‌ மறுக்கிறாள்.. அதுதான் பிரச்சினை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hoom
Vilavugal pothu tane
Ini Adai noki payanuma intresting trundanum parakalam
மிக்க நன்றி..

ஆம் இனி சில தொடர் துன்பங்களை‌அவங்க கடக்க நேரிடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய காலகட்டத்தில் இப்படி நடக்குது தானே சிஸ்😞
குழந்தைகளை நினைத்தால் பக்குனு இருக்கு ...😥
இவங்களின் பக்குவமில்லா செயலால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டும் அல்ல அவர்களின் குடும்பமும் தான் 😡
ஆமாங்க😪😪

பெண் பிள்ளைகளை வெளியே‌ அனுப்பவே பயமா இருக்கு
 
Top