All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் மடல்கள்

தாமரை

தாமரை
10215வாய் மூடிக் கிடந்தாலும் மனம் மூடிக் கிடப்பதில்லை.. அது பேசிக் கொண்டே தான் இருக்கிறது. சில நேரங்களில் தன்னைப் பற்றி.. பல நேரங்களில் தனை சுற்றி நடப்பவை பற்றி..

ஏதோ எண்ண அலைகள்.. உணர்வின் தளும்பல்கள்..

அவற்றை இங்கே பகிரப் போகிறேன்.. தோழமைகளே.. 🙋🙋🙏🙏🙏🙏
எனது உளறல்களையும்.. பிதற்றல்களையும்..
கவி என்றும் தத்துவமென்றும்.. ரசித்து ஒரு பீடம் கொடுக்கும் என் அன்புத் தோழமைகளுக்கு.. என் சமர்பணமாக.. இவை
 

தாமரை

தாமரை
10170


ஆக்கல் காத்தல் அழித்தல் அனைத்தும் இயல்பாய்.. இப்பூமிப் பெண்ணிற்குள்..

கர்வமோ.. உற்சாகமோ..
கவலையோ.. மறுகலோ
ஏதுமின்றி..
தொடர்ந்து போகிறாள்..
தன் வழியில்..

எதுவும் கடந்து போகும் எனும் தெளிவினாலோ...

#எண்ணச்சிதறல் மடல்*1
 

Nayaki

Bronze Winner
View attachment 10170


ஆக்கல் காத்தல் அழித்தல் அனைத்தும் இயல்பாய்.. இப்பூமிப் பெண்ணிற்குள்..

கர்வமோ.. உற்சாகமோ..
கவலையோ.. மறுகலோ
ஏதுமின்றி..
தொடர்ந்து போகிறாள்..
தன் வழியில்..

எதுவும் கடந்து போகும் எனும் தெளிவினாலோ...

#எண்ணச்சிதறல் மடல்*1
எண்ணச்சிதறல் அருமை..
நிதர்சனமான வசனம்- இதுவும் கடந்து போகும்.என்னுடைய தாரக மந்திரம்.
லோட்டஸ் இது எனக்காக நானே என்னுள் சொல்லிக் கொள்ளும் வாசகம்..எப்பவுமே நான் என்னுடைய துக்கம், ஆற்றாமை, மகிழ்ச்சி, கோபம், பெருமை போன்றவற்றை அதிகம் என்னுள் ஆக்கிரமிக்க விடமாட்டேன். அதற்கு காரணம் இம்மந்திரமே.
உங்களுடைய முதல் மடலே என் தாரக மந்திரமாக அமைந்த்தில் மிக்க மகிழ்ச்சி.. ஓர் பெரிய ஹக்& உம்மா
 

Chitra Balaji

Bronze Winner
View attachment 10170


ஆக்கல் காத்தல் அழித்தல் அனைத்தும் இயல்பாய்.. இப்பூமிப் பெண்ணிற்குள்..

கர்வமோ.. உற்சாகமோ..
கவலையோ.. மறுகலோ
ஏதுமின்றி..
தொடர்ந்து போகிறாள்..
தன் வழியில்..

எதுவும் கடந்து போகும் எனும் தெளிவினாலோ...

#எண்ணச்சிதறல் மடல்*1
Semma semma super maa... வாழ்க்கை la evvallavu கஷ்டம் வந்தாலும் அந்த wording ah நியாபகம் vechikitaa... எப்பேர்பட்ட இக்கட்டான suzhnilai yum namba la சமாளிக்க முடியும் right... Super pa
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 10170


ஆக்கல் காத்தல் அழித்தல் அனைத்தும் இயல்பாய்.. இப்பூமிப் பெண்ணிற்குள்..

கர்வமோ.. உற்சாகமோ..
கவலையோ.. மறுகலோ
ஏதுமின்றி..
தொடர்ந்து போகிறாள்..
தன் வழியில்..

எதுவும் கடந்து போகும் எனும் தெளிவினாலோ...


#எண்ணச்சிதறல் மடல்*1
எண்ணங்களும் கடக்கும் போது ஏதுவும் கடந்துவிடும்...வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழிவுகள் அதிகம் என்றாலும் அது அடுத்த உயிரின் ஆக்கமாக விளங்கிடும்

புது நல்லேண்ணங்களின் பிறப்பு போல் வாழத்துகள் my Sweet sister my dear lotus Welcome back my chellakutty😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
 

தாமரை

தாமரை
10214

சில வார்த்தைகள் விதையாய்..
உள் நின்று முளைப்பதாய்..
பல வார்த்தைகள் மழையாய்..
காய்ந்த மனதினை நெகிழ்ப்பதாய்..

சில சொற்கள் முட்களாய்..
எக்காலமும் உறுத்தலாய்..
பல சொற்கள் வெயிலாய்..
எப்படி அடித்தாலும் பொறுப்பதாய்..

சில பதங்கள் தீயாய்...
சுட்டுப் பொசுக்கியதாய்..
வடுவும் வலிப்பதாய்...

பல பதங்கள் அதே தீயாய்..
பக்குவப் படுத்தியதாய்..
கடினங்களை மென்மையாக்கி..
மெல்லியதை வன்மையாக்குவதாய்..


மந்திரங்கள் மாயங்கள்..
நிகழ்த்தும் ஒலிகளே..
ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு..

ஆகச் சிறந்தவற்றை வைத்து..என் செய்ய...
ஆக்கமா.. அழிவா.. எனும் வினாவின் விளைவில் வாழ்கிறது மனிதம்...

#எண்ணச் சிதறல்_மடல் 2

 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vaikkai moththam sila matrum pala enra nekazhvukalile mattram kolkirathu
samma akka vera leval kavitha :smiley15::Puszi::Puszi::Puszi:
 

priyachris

Active member
View attachment 10170


ஆக்கல் காத்தல் அழித்தல் அனைத்தும் இயல்பாய்.. இப்பூமிப் பெண்ணிற்குள்..

கர்வமோ.. உற்சாகமோ..
கவலையோ.. மறுகலோ
ஏதுமின்றி..
தொடர்ந்து போகிறாள்..
தன் வழியில்..

எதுவும் கடந்து போகும் எனும் தெளிவினாலோ...


#எண்ணச்சிதறல் மடல்*1
Super akka sema msg aana kavithai akka athuvum antha last line ultimate akka so nice🤩🤩🤩🤩
 
Top