All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
அன்புத்தோழமைகளே!

நீ வேறு நான் வேறு கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். தொடரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo.... Super Super maa.... Semma semma starting...... மெட்ராஸ் பாஷை semma...... அவல தேர்தல் ah நிக்க kudaathunu கடல் ku thukki kitu vanthutaan ah..... Ava ஏன் மலேசியா போக try பண்ணினா அங்க யாரு இருக்கா.... Super Super maa
 

தாமரை

தாமரை
Ooooooo.... Super Super maa.... Semma semma starting...... மெட்ராஸ் பாஷை semma...... அவல தேர்தல் ah நிக்க kudaathunu கடல் ku thukki kitu vanthutaan ah..... Ava ஏன் மலேசியா போக try பண்ணினா அங்க யாரு இருக்கா.... Super Super maa
சித்தூ மா😍🥰😍🥰😍🥰😍🥰
உங்களின் அன்பான வரிகள் படிக்கறதுக்காகவே கதை எழுதலாம் தோனுது..

ஆமா மா.. இருபத்தி ஐந்து வருடங்களாக காதில் விழும் பாஷை.. அதிலே எழுதலாம் என்று ஆவல்.. கடல் பயணம் பற்றி எழுத ஆவல்.. இரண்டையும் இதில் முயன்றிருக்கிறேன். உங்களின் அன்பிற்கு ரசனைகுகு நன்றி.

மலேசியால மாமா என்று சொன்னாளே மா.. ஆனா, இப்போ அங்கே போகலை.. நேத்ரன் வேற ஸ்கெட்ச் போட்டுட்டான்..
ஜாலியா கடல்ல போவோம் வாங்க😍😍😍😍😍😍😍
 

தாமரை

தாமரை
அக்காஆஆஆஆஆ❤

என்னாதுஉஉஉஉஉஉ இதுஉஉ
குட்டிமா நலமா டா🥰🥰🥰🥰🥰🥰🥰

ஹிஹி புத்தாம் புச்சா ஒரு கத எயுத ட்ரை பண்ணிக்கீறேன் டா.. எப்புடி கீது.. சொல்லூ...
 
Top