All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனிப்பெரும் துணையே!!!

Madhu Malar

Well-known member
வாழ்த்துகள் ஸ்ரீ மேம்.. உங்களது குறும்படம் அருமை.. பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.. இறுதியில் உங்களது கருத்து அருமை அருமை👏👏
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் ஶ்ரீ அக்கா.........கதை உங்களது பாணியில் சூப்பர்.........

முதலில் கதை வாடிக்கையான கதையா இருந்தாலும் எதார்த்தமா கவிதையா உங்க பானியில கொடுத்திருக்கீங்க.......👏👏👏👏👏👏நடந்த நிகழ்வுகளை நினைவு மீட்பா சொல்லிய விதம் சூப்பர்.............

கதைப்போக்கு அற்புதம்.....அடுத்து

இசை கேக்குறக்கு இனிமையா இருந்துச்சு.....நல்ல வரிகள்........பின்னனி குரல்களும் சூப்பர்.........

அடுத்த நம்ம ஹீரோ வேற லெவல் அவரோட முகத்துல இயல்பா எல்லா விதமான உணர்ச்சிகளையும் காட்டியிருக்காரு........அவ்ளோ பொருத்தம் இந்த கதைக்கு........ .கண்ணு பேசுச்சுப்பா💖💖💖💖💖💖💖💖💖.......

அடுத்து ஹிரோயின் க்யூட் அழகு ....அவங்க கையில விரல்ல என்ன போட்டிருந்தாங்க கடைசி வரைக்கும்......சொல்லுங்க.......அடுத்து

ஹிரோயினோட அப்பா அம்மா பொன்னுக்கும் மாப்பிளைக்கும் பிரச்சனைனு தெரிஞ்சவுடனே அத பெரிசு பன்ற பெற்றோர்கள் மத்தில இவங்க தனித்து நிக்குறது அழகு......😘பிரச்சினைகள சரி பன்ன யாராச்சும் இருந்தாலே போதும் பாதி பிரச்சனை சரி ஆகிரும்..........😘😘😘😘

அடுத்த வசனம் ........தேவையான உணர்ச்சிகளை கையாண்டுது......

அடுத்து உடைகள்....கொஞ்ச சீன்ஸ் வரைக்கும் ஹிரோ ஹிரோயின் டிரஸ்ல ஒரு கலர், பேட்டன் ஒற்றுமை இருந்துச்சு....அப்புறம் கானாம போச்சு....கரெக்ட்டா ஓகே சொல்ற சீன்ல இருந்து........(பசங்க ஓகே வாங்குற வரைக்கும்தான் அதெல்லாம் பன்னுவாங்கனு சொல்லவரைங்களோ🤔🤔🤔🤔)

ஒளிப்பதிவு கேமராமேன் சூப்பர் அண்ணா👏👏👏👏👏👏....சில ஆங்கில்கள் எல்லாம் செம்ம.......😍😍😍😍😍

அப்புறம் ப்ரோடியூசர் உங்களுக்குதான் பெரிய பெரிய நன்றி.................உங்களவளின் கணவுகளை மெய்ப்பிக்க உறுதுணையாக இருக்கீங்க பாருங்களேன் ....சூப்பர் ....வேற லெவல்.............நன்றிகள் பல👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖யாரையாச்சும் மறந்திருந்தா சாரி................ #காதல்#முதலில்#இனிப்பு#பிறகு#கசப்பு#உணர்ச்சிகள்#கோபம்#கட்டுப்பாடு#பிரச்சனை#ஊடல்##இதம்#அட்வைசர்#கைடு#சரி செய்பவர்#இசை #கதை#வசனம்#கேமரா#ஆடை#விவாகரத்து#மெய்யான காதல்#அன்பு #பாசம்#மன்னிப்பு#புரிதல்..........

கடைசில வந்த வரிகள் ஆழமா அழகா விளக்கம்தருவதா இருந்துச்சு அக்காஆஆஆஆ😍😍😍💖💖💖💖💖💖
 
Top