Samvaithi007
Bronze Winner
தனமா
பிரிக்க முடியா பந்தம்...
இது பிரிவில்லா சொந்தம்....
ஆனாலும் பிரியமில்லாமல் வந்து ....
என்னால் பிரிய முடியாமல் போனது தான் அதன் உன்னதம்.... ....
ஆனால் பிரித்தால் இந்த உயிர் பிரிவது நிரந்தரம்...
என் தாரமே என் வாழ்க்கையின் வரம்...
அவளில்லாது வாழ்வினில் ஏது தனித்துவம்...
அவளே என்.வாழ்வின் ஏழுஸ்வரம்...!!!