All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி
ஆஆஆஆ, என்னால முடியல... அதுதான் saakshi வந்ததும் நானும் வந்துட்டேன்.... என்ன சொல்றதுன்னே தெரியல... பாப்போம் என சொல்றேங்கனு...
Different and nice love story
Hi,
Awesome story..nalla irukku rombha rasichu padichen.cuddos nga unga storykku. Unarvugal ah theliva solli irukinga.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்ப open ஆகுத பாருங்க சமீமா...
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிரானவள் உயிர் மரித்து போக உடையவனோ உடையாளை
உயிரில் சுமந்து காத்திருந்தான்
அவள் மாண்டால் என்பதை உணராமல் மீண்டும் வருவாள்
என்று நினைந்து
உறவு கூறும் உண்மையை உதறியவன்
உயிரானவளின் உதிர உறவுடன் இணைந்து கொண்டான்
மழலை கொண்டு மாற்றம் கொண்டு வர மறுமணத்திற்கு
மனம் தந்தான் மாயோன்
தன்னிலை எண்ணி தவித்த தாரிகை தம்மானை மணக்க
சம்மதம் தந்தாள்
மணம் இனிதாய் மணமேடை ஏற மழலையை கண்டவள்
மனம் மயங்கி போனாள்
சூரியனை எண்ணாத சுடர்கொடி சூரிய கதிரை ஏந்தி கொள்ள
சூரியனின் கதிரும் காந்தவையுடன் கரம் கோர்த்தது
தன் மனம் உரைத்திட நினைந்தவன் நித்திலத்திடம் என்னவள்
வந்த பின் சென்றுவிட சொல்ல
பெண்ணவளே உரிமைகோரும் நொடி இதயின் இறுகிய பேச்சு
அவன் இதயம் உணர்த்த
உரிமை விடுத்து விலகி விடுவேன் என்றாள் தன் நெஞ்சம்
நெழிந்தனிடம் தஞ்சம் அடையும் என்பதை அறியாமல்
வஞ்சகி வையோனை வசியம் செய்திட நினைக்க வையோ
வஞ்சகியை வசைபாடி எட்ட நிறுத்தினான்
பழிவெறி ஏற்ற பாவை பாதகம் செய்திட துணிந்தாள்
பாதகியின் பழியில் சிக்கிய நெஞ்சங்கள்
தன்னிலை உணராது வாழ்வின் மறுநிலை சொல்ல
உணர்வில்லாமல் நடந்த செயல் சிதையை சிதைத்திட குருதி
பெருக்கில் கிடந்தவளை எண்ணி செங்கண்ணீர் வடித்தான்
உடல்நிலை தெற உரிமையென காத்தவன் உடையாளிடம் உள்ளம்
இழந்தான்
வாழ்வில் மறைந்த மகிழ்ச்சி மீண்டு வர மனதில் நின்றவளையும்
மறந்து போனான்
இன்பமாய் இனியாளுடன் இதயம் நெகிழ்ந்து வந்தவன்
மரித்தவள் மரமென முன் நிற்க ஒரு நொடியேனும் மறத்து போனான்
உயிர் ஓவியத்தை ஒடி வந்து அணைத்தவன் உயிரில் கலந்தவளை
மறந்து போக
அதிர்ச்சியில் அசைய மறந்து நின்றவளை அணைத்து அரவணைத்தான்
வந்தவள் உரிமை கேட்க கோவலன் குழம்பிபோனான்
மாராயன் மனநிலை மடந்தையை வதைக்க அவளே வழி செய்தாள்
வல்லபனை விட்டு விலக நினைக்கும் கணம் கருவில் நானெ
காந்தனின் கரு உணர்த்த இருந்தும் பிரிய நினைத்தாள்
உதிரம் சுமந்தவளை உருகி நின்ற இதயன் இதயம் உரைக்கும்
நொடி நஞ்சகம் கொண்ட நங்கை நடுவில் வந்தாள்
போலியாய் நிற்பவளை உணர்ந்தவன் உயிரின் பாதியான தன்
பத்தினி முகம் பதித்தவளை பார்க்க மறுத்தான்
மனம் நோக நின்ற மந்துவின் மனவலி கலைய மாயா ரூபம்
கொண்டு மாயோள் வர
உன்னதனிடம் உண்மை உரைத்தாள்
நஞ்சிடம் நட்புறவு கெண்டவள் நந்தனை மணக்க மகிழ்சியில் வாழ்ந்து
வித்தனின் வித்தை சுமந்து விச தேளின் கொடுக்கில் விழ்ந்து மடிந்தாள்
மாயாதாரகை செய்த செயலில் வினையன் விறலியுடன் இணைய
அருபமானவள்
அகந்தை கொண்டவளை அடக்க போக
ஆத்திர அணங்கு தன்னால் மனதவறி போனாள்
ஆர்பறிக்கும் அழுத்ததில் இருந்த அரன் அரிவையை அணைத்திட
அகம் அமைதிகொண்டான்
உண்மை அன்பு உருவாயின் அது பிரிக்க முடியாத பந்தம் (த்தின்)
பிணைப்பில் இணைந்து நெடுந்தூரம் செல்லும்
பிரிக்க முடியாத பந்தம்
வம்சி & வதா