All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Woooww...... Naa நினைச்சேன் appove smithe thaa shakshi maari வந்து இருக்கா nu..... Avanuku shaakshi ye எல்லா உண்மை யும் solli இருக்கா.... Appo ஒரு ஒரு vaati இவங்களை காத்தது shaakshi thaana semma la.... இப்போ yum. வம்சி ku athu shakshi illanu puriya vechita..... ப்ரியா perganent ah irukarathu yum ava தான் solli இருக்கா.... Shaakshi avangaloda illaye தவிர avangala சுத்தி தான் இருந்துகிட்டு இருக்கா... Enna மாறி ஒரு அன்பு la super Super maa.... Shaakshi எப்படி maa இறந்து போனா...... Vishva smithe va Beach house kutikitu poitaan.... ப்ரியா vaala அந்த அதிர்ச்சி la irunthu வெளிய வர முடியல.... வம்சி ah vittu அங்க இங்க நகர maatengira avvallavu பயம்...... அந்த smithe va summa vida kudaathu.... Enna pombaalayo.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

Stella mary

Bronze Winner
Sis சாக்ஷி வம்சிக்கு எல்லாம் புரிய வச்சுட்டா அவனின் மனதில் உள்ள குழப்பங்கள் எல்லத்தையும் தீர்த்துவிட்டாலும் வம்சிக்கு டவுட் இருக்கு சாக்ஷியோட விபத்து ஒன்னும் தற்செயல் இல்லை ஆனா சாக்ஷி வம்சி சந்தோசமா வாழணும்னு அது விபத்து என்று சொல்லிவிட்டாள் ஏன்னா வம்சி பிரியக்கூட நல்லா வாழணும்னு தான் சாக்ஷிக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததால் அவள் அன்று ஸ்மிதா போட்டோவில் வம்சிக்கு முத்தம் கொடுத்ததை எழுதி இருக்கிறாள் ஆனா ஏதோ ஒரு சந்தர்ப்பம் கிடைக்க காத்திருந்து சாக்ஷியை accident பண்ணி அவளை இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிட்டால் sis next final episode தானே waiting போட்டோ next update
 
Top