தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்மிதா நீ ஒரு கேவலமான ஜென்மம் என்று தெரியும் நல்ல வேலை அவங்க கல்யாணத்திற்கு தான் நீ வந்த ஆனாலும் உன்னோட வழக்கமான புத்தியை பயன்படுத்தி அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க போற அதுக்கு நட்பு என்ற போர்வை வேறு ப்ரியா நினைத்துதான் எனக்கு கவலையை இருக்கு பாவம் அவள் இந்த உண்மை எல்லாம் தெரிந்தால் கண்டிப்பா வெளிய போய்டுவா sakshiyum தன் போல் ஒரு பெண் அதுவும் சாக்ஷி முதல் மனைவி வேறு என்ன சொல்ல ப்ரியாவும் பாவம் சாக்ஷியும் பாவம் sis நீங்க எங்கள ரொம்ப உணர்ச்சிவசப்பட வச்சுடீங்க thank you sis for the given அப்டேட் for us
நன்றி ஸ்டெல்லா...
லவ் யூ சோ மச் டியர்