All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

Stella mary

Bronze Winner
OMG sis sakshikitta ippadi oru moorkathanatha ethirpakkala adapavi vamsi ishtamillama kalyanam pannennu solli priya uyiroda konnutiye dhrogi nee ellam nalla varuva and sis ennale mudiyala azhugai varuthu priyava ninaichu and romba chinna update sis
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சாக்ஷி பொண்ணு சரியில்லையே!!! பயங்கரமாக கேள்வி கேட்டு உரிமை போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கிறது!!!??? பர்ஸ்ட் குழந்தையை கூட பார்க்காமல் பிரச்சனை பண்ணிட்டு இருக்கிறா??? இவ்வுளவு நாள் எங்கே போனா???? அதைபற்றி பேசமால் இவ்வுளவு சுயநலமாக யோசிக்கிறா???
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode...... Shakshi வந்த வேலைய start pannitaa nu நினைகிறேன் பிரியா va அவன் kita irunthu pirikira velai ah..... அவன் avaluku துரோகம் pannitaan ra மாறியே பேசுறா so naa kuzhanthai kaaga thaan கல்யாணம் pannikite naa onnum இஷ்டம் pattu கல்யாணம் pannikalanu avan vaayalaye solla vechita..... ப்ரியா இப்போ வெறும் ஜடம் ah தான் நிக்குற.... அவாள இப்போ என்ன panna முடியும் avanga வெளிய போ naa போய் தான் ஆகனும் எந்த urimai yum Kora முடியாது... வம்சி enna panna poraan.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top