தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனா பேபி நான் வந்துட்டேன்
வாவ்.. ரொம்ப சூப்பரா இருந்தது கதை
அதிலயும் வம்சி
சாக்க்ஷி வந்தா போயிரனும்ன்னு கேட்ட புள்ள, இப்ப என்னை விட்டு போகமாட்டயில்லன்னு கேக்குது
ப்ரியாவும் போகமாட்டேன்னு சொல்லி அவனுக்கு காதலை உணர்த்திட்டா
அப்பவும்.. சரி, இனி அவுக சேர்ந்துருவாங்கன்னு என்னால சந்தோஷப்பட முடியலையே பேபி
நீ அப்படியெல்லாம் ஈஸியா என் ஹீரோவை விட்டு வைக்க மாட்டியே
என்ன மாஸ்டர் பிளான் பண்ணிருக்க
ஹாய் புனித் டியர்....
படிச்சிட்டிய பேபி... தேங்க்ஸ் பேபி...
செம்ம ஸ்பீட் ரீடிங்..... என்ன பேபி... வம்சி சூப்பர் சொல்லிட்டா.. அப்ப உன்னோட டார்லி நேத்ரன் கோச்சிக்க போறான்....
நம்பு பேபி.... நான் ஒண்ணுமே பண்ணலை உன் ஹீரோவை...
மீ பாவம்