All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Fine jjHi JJ,
How r u?
குட் ஜி...நீங்க ஜி ?
Antha dam kativitathu yaaru pacha kozhandhai jollya audi car benz car drive panitu jollya iruntha kozhandhai ya ipadi azha vechiteengaleYennama nenga ipadi paniteengalema en Samyu va epadi azha vekreenglae
அது கண்ணுல டாம் கட்டி வச்சுருக்கு ஜி...நான் எங்க ஜி கொடுமை பண்ணினேன்..இது அபாண்டம் ஜி
Yen apadi yenna vetti velai irukaan.antha Chaitanya ku enga Samyu va thoonga vaikratha vidaoru kozhandaiku kalyanam panathum ilama avaluku irukra ore support n happiness nyt husband oda shoulders la thoongurathu than athu kooda antha Chaithnya
குயந்தை புள்ள குயந்தை புள்ளையாவே இருக்கு ஜி...கல்யாணம் கட்டிக்கிட்டோமே...காட்டினவனுக்கு சில பல சலுகை செய்யணுமே னு அது நினச்சு பார்க்க மாட்டிங்குதே ஜி..என்னோவோ கல்யாணம் பண்ணாதே தோளில் சாய்ந்து தூங்கதான்னு அது நினைத்தால் அதுக்கு நான் எப்படி ஜி பொறுப்பாவேன்???ஆமா ஜி சையுவுக்கு அவளை தோளுல சாச்சு தூங்க வைக்கிறது தவிர வேற வேலை இல்லை பாருங்க...கால கொடுமை...சிங்கம் தூங்குதுனு..அதுக்கு போய் முதுகு சொரிய கூடாது ஜி..என்ன நான் சொல்றது ஜி?
Ipo theriyuthu Samyu oda mamiyaar yaaru nuJokes apart jj romba days entha pakkam vara mudiyala I am really sorry for that ☹
ஏன் ஜி வரல..பாருங்க..நான் மனசு ஒடஞ்சு போயிட்டேன்..அதான் சம்யு கண்ணீரா விடுது..
Amama yellam avanoda amma(JJ) oda training thaenChaithnya ku apo Samyu yaarunu nala therinji iruku parunglaen avanuku irukra kusumba
ஆமா ஜி , கோயமுத்தூர் கார பய பாத்திகிட்டிகளா...கொஞ்சம் குசும்பு ஓவர் தேன்
Chaiyu ஸம்யுவை திட்டும்போது கூட அழகா திட்டுறாங்க ராட்சசி தேனீ னு ஆனா சம்யு ரொம்ப மோசம் எப்பப்பாத்தாலும் எருமைமாடு சொல்றாங்க இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லைஇந்த மெண்டல் சம்யுக்கு வாழ்க்கை குடுத்ததே சரித்திரத்துல பதிய வேண்டிய விஷயம் இதுல எருமை மாடுனு என் செல்லத்தை பத்தி நெனைக்க எப்படித்தான் மனசு வருதோ தெரியல samyuuuuu
ஒரசிட்டே வந்து தீ பிடிக்க வச்ச அதுக்காண்டி எருமைனு சொன்னது ஒரு குத்தமா? அவளும் எருமைனு சொல்லி இருக்க மாட்டா...இருமாமானு சொல்லி இருப்பா.அது உங்க காதுல எருமைனு விழுந்திருக்கும்...
Omlate thana potaan biriyani senji kudtha madiri build up panureengaSamyu papa va coffee poda vetchu kodumai yelam paniruken
அவ போட்ட காபி கொடுமையை மட்டும் நீங்க ஞாபக படுத்தாதீங்க ஜி..நான் கடுப்பாயிடுவேன்...எங்க ஹீரோ சையு...இந்த புள்ளைக்கு ஆம்லெட் போட்டு குடுத்தான் அதெல்லாம் மறந்துடாதீங்க ஜி...
Dei ne yeppo enga kadaiya pottaYennangada akkramama iruku... oru hero ku apuramum sothanaiya... adhan bujji ku avlo peelingsah... this is too much...
samyu... ennama neenga ipadi panringalema...
Dei antha pakki ku yerumai nu Peru vechi kupidrathe athigam jolliten kozhandhai maerati kalayanam pani irukan avanChaiyu ஸம்யுவை திட்டும்போது கூட அழகா திட்டுறாங்க ராட்சசி தேனீ னு ஆனா சம்யு ரொம்ப மோசம் எப்பப்பாத்தாலும் எருமைமாடு சொல்றாங்க இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை