All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
கொஞ்சம் எபிய எல்லோரும் போட்டயுடன் படிப்பேன் ரைட்டர்ஜீ அப்பே கரெக்ட் கண்டுபிடிப்பேன் பாருங்கள். படித்த கதை பெயர் வேற மறந்து போகுது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது படிக்கவே முடியவில்லை
Same problem😔
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No i love chaiyu character (except london life) samyu manasatchithan pidikum samyu oru sunami rain eppa paarthalum dam open pandradhe velaiya vachirukanga climax la oru mazhai adichittu than happy aananga😜
antha mazhai thane ella uyirkalukum aathaaram..
 

vasaninadarajan

Bronze Winner
athuvum sarithaan ..noothu oru heroes.ellarayum padikanumay..kastamthaan.gnabagam vachukanum..athuvumthaan..meela padinga..aanaa padinga
கண்டிப்பாக படிப்பேன் நம்ம ரைட்டர்ஸ்க்கு எல்லோருக்கும் நான் என்டரி கொடுக்காமல் போகமாட்டேன்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பாக படிப்பேன் நம்ம ரைட்டர்ஸ்க்கு எல்லோருக்கும் நான் என்டரி கொடுக்காமல் போகமாட்டேன்
thank u sis...vaasanai sis...vanga
 
Status
Not open for further replies.
Top