All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
அழகான மெல்லிய காதல் கதை.பிடிவாதக்கார சைதன்யா குழந்தைத்தனமும் குறும்பும் நிறைந்த சம்யுஹாசினி அருமையான கதாபாத்திரம்.இவர்களுக்குள் வரும் முட்டல், மோதல், கால்வாரல் பேச்சுகள் எல்லாமே 😊😊😁😁🤣🤣🤣ரகம். அவ்வளவு சுவாரஸ்யமானது.எதிரிகளோட சதித் திட்டத்தை முறியடிக்கிற அதே சமயத்துல சம்யு மேல இருக்க காதலை கல்யாணத்துல முடிக்கிறது வரை சைதன்யாவோட master plan எல்லாமே 👌👌👌.சைதன்யாக்கு குடும்பத்தினர் மேல இருக்க பாசம், சம்யுகிட்ட காட்டுற செல்ல சீண்டலும், தீண்டலும் 🙈🙈🙈 இவங்க ரெண்டு பேரோட மனசாட்சி செய்ற காமெடியும் ரொம்பவே அழகானது, ரசனையானது😍😍😍.சையு தன்னோட கடந்த கால வாழ்க்கை முறையால குற்ற உணர்வில் தவிக்கிறது சம்யு அதை மன்னிச்சி ஏத்துக்கறது அதே மாதிரி சம்யுக்கு ஏற்பட்ட இழப்பால வருத்தபடுறது நானே உன்னை அம்மா மாதிரி பார்த்துப்பேன்னு சையு சொல்றது எல்லாமே 👌👏💘 மனசை தொட்டுடுச்சு.கொங்கு முறை கல்யாணம், கிராமத்து ஆரத்தி பாட்டு, சையு சம்யுவோட மன உணர்வுகளை வெளிப்படுத்துற கவிதை எல்லாமே wow சொல்லும்படி இருக்கு.
Writing style great எழுத்து உலகத்துக்கு புதுசுனு சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே சிறப்பா இருக்கு 🙏👍
என்ன ஒன்னு இந்த வில்லன் வர்மாவ மட்டும் சையு நேரடியா சந்திக்கிற மாதிரி ஒரு scenes கூட இல்லை இருந்திருந்தா சையுக்கு இன்னும் கெத்தா இருந்துருக்கும் 😜😜😜
அழகான காதல் கதையை குடுத்ததுக்கு மிக பெரிய நன்றி 🙏🙏🙏
 

vasaninadarajan

Bronze Winner
Mee too but chaiyu only😢😭😭😭
ஏப்பா இவங்களே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனிமே நம்மகுள்ளே சண்டை வேண்டாமே நம்ம ரைட்டர்ஜீகிட்ட எபிலாக் கேட்கலாமே
 

S Sathya

Bronze Winner
ஏப்பா இவங்களே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனிமே நம்மகுள்ளே சண்டை வேண்டாமே நம்ம ரைட்டர்ஜீகிட்ட எபிலாக் கேட்கலாமே
Apdiya soldringa ok kettu parkalam @JaJa sollunga epilogue chance irukka🧐 vasani sis viruppam niraivera any chance???
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான மெல்லிய காதல் கதை.பிடிவாதக்கார சைதன்யா குழந்தைத்தனமும் குறும்பும் நிறைந்த சம்யுஹாசினி அருமையான கதாபாத்திரம்.இவர்களுக்குள் வரும் முட்டல், மோதல், கால்வாரல் பேச்சுகள் எல்லாமே 😊😊😁😁🤣🤣🤣ரகம். அவ்வளவு சுவாரஸ்யமானது.எதிரிகளோட சதித் திட்டத்தை முறியடிக்கிற அதே சமயத்துல சம்யு மேல இருக்க காதலை கல்யாணத்துல முடிக்கிறது வரை சைதன்யாவோட master plan எல்லாமே 👌👌👌.சைதன்யாக்கு குடும்பத்தினர் மேல இருக்க பாசம், சம்யுகிட்ட காட்டுற செல்ல சீண்டலும், தீண்டலும் 🙈🙈🙈 இவங்க ரெண்டு பேரோட மனசாட்சி செய்ற காமெடியும் ரொம்பவே அழகானது, ரசனையானது😍😍😍.சையு தன்னோட கடந்த கால வாழ்க்கை முறையால குற்ற உணர்வில் தவிக்கிறது சம்யு அதை மன்னிச்சி ஏத்துக்கறது அதே மாதிரி சம்யுக்கு ஏற்பட்ட இழப்பால வருத்தபடுறது நானே உன்னை அம்மா மாதிரி பார்த்துப்பேன்னு சையு சொல்றது எல்லாமே 👌👏💘 மனசை தொட்டுடுச்சு.கொங்கு முறை கல்யாணம், கிராமத்து ஆரத்தி பாட்டு, சையு சம்யுவோட மன உணர்வுகளை வெளிப்படுத்துற கவிதை எல்லாமே wow சொல்லும்படி இருக்கு.
Writing style great எழுத்து உலகத்துக்கு புதுசுனு சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே சிறப்பா இருக்கு 🙏👍
என்ன ஒன்னு இந்த வில்லன் வர்மாவ மட்டும் சையு நேரடியா சந்திக்கிற மாதிரி ஒரு scenes கூட இல்லை இருந்திருந்தா சையுக்கு இன்னும் கெத்தா இருந்துருக்கும் 😜😜😜
அழகான காதல் கதையை குடுத்ததுக்கு மிக பெரிய நன்றி 🙏🙏🙏
என்ன சொல்ல பியூட்டி, நான் பேச்சற்று போனேன் உங்கள் விமர்சனத்தை பார்த்து.எப்படி இப்படி.நானே ஏன் கதையை மறைத்து போனாலும் நீங்க மறக்காமல் எல்லா விஷயத்தையும் ஞாபகம் வைத்து இப்படி ஒரு விமர்சனம் எழுதியது எனக்கு ரொம்ப சந்தோசம். நீங்கள் கொஞ்சம் விளையாட்டு பிள்ளை என்று நினைத்திருந்தேன்.அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறது உங்கள் விமர்சம்.ஓவொரு எபியையும் ஆழ்ந்து படிச்சு இருக்கீங்க.மிக்க நன்றி.வார்த்தைகளற்று போனேன் நான்.இது எனக்கு மிகவும் பெரிய விஷயம்.கோடி நன்றிகள்
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏப்பா இவங்களே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனிமே நம்மகுள்ளே சண்டை வேண்டாமே நம்ம ரைட்டர்ஜீகிட்ட எபிலாக் கேட்கலாமே
no epi dears..nan innoru mukiyamana velaiyil irankitten..vena innoru part eppavachum varalaam dears
 

S Sathya

Bronze Winner
ஏப்பா இவங்களே ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனிமே நம்மகுள்ளே சண்டை வேண்டாமே நம்ம ரைட்டர்ஜீகிட்ட எபிலாக் கேட்கலாமே
😳😳😳naama sandai pottukka venam sandaipoda next namna durai irukanga naama biriyani saaptu enjoy pannalam sis 😜😜😜
 
Status
Not open for further replies.
Top