All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipave avan apadi than irukan... ithuku melaium adaganum na pavam antha chaiyu pulla unga kiteyum and samyu kiteyum lol paduthu...
nalla padattum..merati urutinaan thaane..pre marital affair vera..ippadi senjathaan olunga irupaan..uyir bayam irukkum...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சம்யு மனதில் இவ்வுளவு கஷ்டமா??? பாவம். அவளுக்கு சைத்தன் மூலம் மறுபடியும் அம்மா கிடைத்துவிட்டது.என் சம்யு செல்லத்தை சையு என்ற நல்லவன்கிட்ட ஒப்படைத்துவிட்டேன்.சையு கண் இமைபோல் காப்பான் நம்பிக்கை வந்துவிட்டது.😊😊😊😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Story mudinjidicha...... Super Super maa.... Ava அம்மா ve avana anupinatha நினைச்சி தான் avana love 😍 panna aarambichi இருக்கா.... Ava kovam avan புப் la avala அந்த maari pesinathu thaan.... Appram avan office la pesinathu avan எதார்த்தமா pesinathu ava பழைய maari ninaichikita...... Nice love story maa.... Samyuktha.... Saithanyaa nice charaters..... Unga முதல் முயற்சி ku என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சம்யு மனதில் இவ்வுளவு கஷ்டமா??? பாவம். அவளுக்கு சைத்தன் மூலம் மறுபடியும் அம்மா கிடைத்துவிட்டது.என் சம்யு செல்லத்தை சையு என்ற நல்லவன்கிட்ட ஒப்படைத்துவிட்டேன்.சையு கண் இமைபோல் காப்பான் நம்பிக்கை வந்துவிட்டது.😊😊😊😘😘
Kandippa imai pola kaapaan sis..enakkum nambikkai vanthuruchu..:love::love::love:
 
Status
Not open for further replies.
Top