All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
ஒரே காரணத்தால இப்போதைக்கு பஞ்சாயத்து கூட்டமா விடுறேன்

என்ன கூடலை..chair காலி...ஆலமரமும் பிரீ...ராஜமாதா தான் முக்காடு போட்டுட்டு ஓடிட்டாய்ங்க.... @chitra Balaji
😳Idhu rajamatha ille neenga vera yaaro oru chithra mention pannitinga
 

S Sathya

Bronze Winner
Chaiyu பேமிலி மேல எவ்ளோ பாசமா இருக்காங்க நல்லா பேசுறாங்க இது இந்த சம்யுக்கு பேசி மயக்குற மாதிரி தெரியுது ஹான் இவங்கதான் அப்பா பத்தி கவலைபடாம chaiyu தேடி வந்துட்டாங்களே so chaiyu பையனோட பேமிலி attachment கொஞ்சம் பொறாமையான் இருதாக்கும் அப்போவே அப்பாகூட டைம் ஸ்பென்ட் செஞ்சிருக்கணும் இப்போ பொறாமைபடுறதாலே no use


பேசி பேசி தானே அவளை மயக்குறான்..for ex : ஏன் பொண்டாட்டி நான் செயுறேன்...பாறும செல்லோ....பாட்டி கட்டைய தூக்கிட்டு வாரதுக்குள்ள, ஓடிட்டான், அவங்கள பேசி மயக்கிட்டு... evlo observation Samyu darls ku..en kanne patudum pola irukku..suthi podanum
இப்போதான் சொன்னிங்க அது அக்கறைல செய்றதுன்னு அதுக்குள்ள இப்படி சொல்றிங்க பாட்டிகிட்ட பேசுனது உண்மையான பாசத்துல
நீங்களே கட்டைய எடுத்து குடுப்பிங்க போலருக்கு 😡😡😡 கண்ணு பட்டிருந்தா சுத்தி போடுவாங்க ok அதுக்கு ஏன் அந்த கொள்ளி வாய் பிசாசு சம்யுக்கே சுத்தி போடணும்
 

S Sathya

Bronze Winner
Wait for your entire life than - sema nosecut answer அந்த பொண்ணுக்கு

Nosecut பண்றது புதுசா என்ன உங்க சையுவுக்கு ...antha ponnuku antha answer double ok thaan
😍😍😍😘😘😘
 

S Sathya

Bronze Winner
என் டார்லிங் மனக்கஷ்டத்தோட வெளில கிளம்பி போய்ட்டாங்க எந்த ஆபத்துலயும் மாட்டிக்காம பையன் பத்திரமா வீட்டுக்கு வந்து சேரனும்னு சாமிக்கு நாலணா முடிஞ்சி வைக்க போறேன் 🤭🤭🤭
Chaiyu ஒரு !!!!!!!!!!!😜ஒவ்வொரு தடவையும் புதுப்புது அவதாரம் எடுக்குறாங்க


ஏன்பா அவ்ளோ கஞ்சத்தனம்...உங்க டார்லிங் ஒரு லட்சம் முடியுங்க...அதுதான் அவனுக்கு தகுதியா இருக்கும்...பிசாத்து நாலணா. (en mind voice: அவதார் ஆஹ் தெரியாம நம்ம களத்துல இறக்கிட்டாமோ? )
நாலணா கிடைக்கிறது தான் இப்போ அதிசயம் என் செல்லத்துக்காக கிடைத்தற்கரிய பொருட்கள் வச்சி தான் வேண்டுதல் பண்ணனும் அதுதான் கெத்து 😜
 

S Sathya

Bronze Winner
Dei antha pakki ku yerumai nu Peru vechi kupidrathe athigam jolliten😝😝 kozhandhai maerati kalayanam pani irukan avan😭😭
அந்த ஸம்யுதான் திட்டுறாங்கனா நீங்களும் திட்டுறீங்க 😭😭😭 பாவம் chaiyu போன பிறவிலே என்ன கோல்மால் செஞ்சாங்கன்னு தெரியல இப்போ கஷ்டப்படுறாங்க 😭😭😭
 

S Sathya

Bronze Winner
Samyu papa va coffee poda vetchu kodumai yelam paniruken

அவ போட்ட காபி கொடுமையை மட்டும் நீங்க ஞாபக படுத்தாதீங்க ஜி..நான் கடுப்பாயிடுவேன்...எங்க ஹீரோ சையு...இந்த புள்ளைக்கு ஆம்லெட் போட்டு குடுத்தான் அதெல்லாம் மறந்துடாதீங்க ஜி...
நல்லா கேளுங்க அப்டியே chaiyu டிராகன் சிக்கன் வாங்கி குடுத்ததையும் சொல்லுங்க இவ்ளோ செஞ்ச பையனுக்கு சம்யு ஒரே ஒரு காபி மட்டும்தான் போட்டு குடுத்தாங்க 😢😢😢
 

Srisuri

Bronze Winner
அந்த ஸம்யுதான் திட்டுறாங்கனா நீங்களும் திட்டுறீங்க 😭😭😭 பாவம் chaiyu போன பிறவிலே என்ன கோல்மால் செஞ்சாங்கன்னு தெரியல இப்போ கஷ்டப்படுறாங்க 😭😭😭
Athu than neeye solitiye avan sariyana golmal party nu🤭🤭 Samyu va blackmail pani kalyanam paniktaan fraud paiya😈😈 kozhandhai yepadi bayanthuta paaru da Sathya kutty😭😭 sirichkte irunthava ipa yellam ore azhugai than,😭😭😭😭😭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Factuh...
Factuh....
Factuh....🤣🤣🤣🤣🤣
da J.... 😝😝😝😝😝
main மெய்ன் பிக் இன்னும் வரலே..அவனும் பாவம் என்ன பண்ணுவான் மீனு ..ஏதோ அப்படி கிப்டி பண்ணி, கசமுசா நடந்தா பரவலானு அவன் பார்க்கிறான்...இது தத்தி
 
  • Haha
Reactions: RPG

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yennangada akkramama iruku... oru hero ku apuramum sothanaiya... adhan bujji ku avlo peelingsah... this is too much...
samyu... ennama neenga ipadi panringalema...
🤭🤭🤭🤭
சோதனை இல்லைனா சாதனை பெருசா தெரியாதாம்..அதான் பெட்ரோமாக்ஸ் லைட் வேணும்னு இவன் கல்யாணம் பண்ணிட்டான்...நானும் ஜொள்ளி பார்த்தேன் மீனு ..அவன் எங்க கேட்டான்..தங்கமா சத்யா புள்ள இருக்கு...சாமி கயிறு எல்லாம் குடுத்து விட்டுச்சு...இவன் தலை எழுத்து அப்படி..என்கிட்டே வந்து சிக்கிட்டான்..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருந்தாலும் செல்லக்குட்டி இந்த வேலையெல்லாம் செஞ்சி கஷ்டபடுறாங்களேனு குட்டியா ஒரு கவலை..... 😜🤭
(நீங்க சொன்னது உண்மைதான் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் 😤😤😤 அதனால தான் அப்டி சொன்னேன்னு உண்மையை சொல்ல மனசு வரலே 😭)
எனக்கும் தான் செல்லோ மனசு வரல..என்ன செய்ய...கலியாணம் கட்டிக்கிச்சுங்களே:cry::cry::cry::(:(
 
Status
Not open for further replies.
Top