All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இங்க பாருங்க ரொம்ப ஓவரா சப்போர்ட் பண்ணாதீக... அதுக்கு முன்ன அவன் கொலை பண்ணலையா... அவளுக்கு தெரியாதா... அன்னைக்கு வனத்துல அவனுகள போட்டு தாக்கினப்ப மட்டும் வாய துறந்து பாத்துட்டுதான இருந்தா... அவன் எதையும் மறைக்கல தான...
பாவம் என்ற ஏகன் எம்புட்டு துன்பத்துக்கு அப்புறம் தாத்தா தயவால் ஒத்த தடவதா கல்யாணம் ஆகி சம்பவும் நடந்த்து... அடுத்த நாளே இம்புட்டு அக்கபோரு...
இங்க பாருங்க இனி என்ற ஏகனா போய் அவள தொடக்கூடாது...ஒழுங்கு மருவாதியா அவ மன்னிப்பு கேட்டு அவள் அவன்கிட்ட நெருங்கனும்... இதுல எங்கனாவது சதி வேல பாத்தீக கொன்றுவேன்
haa haa haa nayaki you are hilerias pa. avala pathiyum yosinka... paavamla. athuvum retham sintha kalutharuthu... adi aathi enakke nadunkuthe ava nadunka mattaala.. aana unka commentp paathu kupeer siripu moment hee he hee:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
edhukku ivalukku ivlo kovam varudhu...payapadalam thappu illa aana ivlo dialogue thevailla...avana pathi theriyum dhane...ivala vechu karundevan ah mudikkaporenu clear ah ellathayum sollitan dhane...innum ennnavam ....:mad::mad::mad:seekiram avala vaaman a thedi varaveiyunga...
avaloda payam, avan konnathu mattumalla, athan pinnala varakoodiya apathukalthaan ava kannu munnaadi iruku. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice ud nayani ma ellam therinju thanae kalyanam pannita apparam enna thidirnu eppo evalo kovam kadaisila solli irrunthinga parunga raman ravanan sema nayani ma 👏👏👏👏👏
Thank you so much ma. enakku Raman character eppavum pidikathu. Ravanan my favorit. avanoda idathila avan nermaya irunthaan. alaroda nilayum parithapamthan. avalum avanudya ethirkalathai ninaithu anchukiraal. :love::love::love:
 

Nayaki

Bronze Winner
haa haa haa nayaki you are hilerias pa. avala pathiyum yosinka... paavamla. athuvum retham sintha kalutharuthu... adi aathi enakke nadunkuthe ava nadunka mattaala.. aana unka commentp paathu kupeer siripu moment hee he hee:love::love::love:
என்னதூஊஊஊஊஊ சிரிப்பாயிருக்கா... எம்புட்டு சீரியசா பொழம்பிட்டிருக்கேன் நானு...
 
Status
Not open for further replies.
Top