All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

vijirsn1965

Bronze Winner
supert super semma arumaiyaana pathuivu mamyeagan pesum ovoru varthaivum unmai avani velakkamvegu arumai alar mel uyiraiye vaithirukkiraan aval enru purinthu kolvaaloostory supera sentru kondu irukkirathu adutha udiku aavaludam waiting mam uds arumai(viji)
 

Nayaki

Bronze Winner
முட்டாள் முட்டாள் வடிகட்டின முட்டாள் இந்த அலர்...என்னவோ இப்ப தா ஏகன பாக்கறாப்ல என்ன ஓர் பில்டப்...என்னமோ அவன் இவகிட்ட விசயத்தை மறச்ச மாறி ....ஓவரா போறா ... எம்புட்டு ஆசையா என்ற ஏகன் அவள தொட்டான்...உதறி விட்டுடா கொழுப்பேடுத்தவ...
ஏகா உன்ற ஆக்ஸன் சூப்பர்...
டார்லிங்குஊஊஊஊ எபி் சூப்பர் போங்க
 

sivanayani

விஜயமலர்
சேது மேல் சின்ன சந்தேகம் இருந்தது இப்போது முடிவே செய்து விட்டேன் சேதுதான் கருந்தேவன் மகன் என்று. சேதுவின் கணநேர வருத்தம்? கருந்தேவன் உண்மையான சேதுவை கொன்றுவிட்டு அந்த இடத்தில் தன் மகனை அனுப்பி இருக்கலாம்.
haa haa haa kathirunkal kaathirunkal kaathirunkal.. aduththa epila illennaa frieday therinchurum kolayali :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தண்டனைகள் கடுமையான இருந்தால் தவறுகள் குறையும் என்பது போல் வாமனின் நீதி அருமை சகோ
😲😲😲😲😲😲😲
nichayamaka athuthaan avanudaya karuthu. athe vela avalum pavam. kolai enpathu sarvasatharanama seivathunkirathu, sulapama enna. athu avanayum thakkaathaa :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top