All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super mam... Semma episode.... எல்லாரயும் kutikitu ஊருக்கு போக poraana.... Ivan தாத்தா பாட்டி kita pesi kitu irunthatha அரை குறை ah கேட்டுட்டு அவன் karunthevan ah பழி vaangathaan Avala கல்யாணம் pannikitaanu sonnathai mattum kettuta avaluku பெருத்த ஏமாற்றம்..... But avanodaya activities yum ava mela ava kaamikira அன்பையும் purinjikitaale pothum..... Kalambitaanga... Karunthevan yum avan பையன் num இவங்களை சாகடிக்க திட்டம் thiraanga enna aaga pooguthoo... Super Super Super mam.. Eagerly waiting for next episode
 

Nayaki

Bronze Winner
நல்லாதான போயிட்டு இருந்தது... இப்ப என்னத்துக்கு இவங்க ஊடால நீங்க நுழையறீங்க...
அதென்ன எப்பபாரு இந்த பொம்பளைகளுக்கு இதே வேலையா போச்சு... எதனையும் முழுசா கேக்றதேயில்ல... பாதிய கேட்டுபுட்டு இவங்களே அதுக்கு காதும், மூக்கும் வச்சுகிறது... அட மூள கெட்டவளே அவன் உன்னை பகடக்காய் ஆக்கறானா.... லூசு லூசு அப்ப இம்புட்டு நாளு உருகினது, உசிர பணயைம் வச்சு காப்பாத்தினது எல்லாம்....
உன்ற நாக்கிலையும் சனி சம்மணமிட்டுடார்டா...ஒத்த வார்த்தையில அம்புட்டையும் காலி பண்ணிட்டையே... இனி போராடு... உன்ற விதி அந்த கனடாகாரி கையில ....
 

vijirsn1965

Bronze Winner
wow superb mamethada kadai kavithai maatheri avvalavu azhagaha sentru konu irukkirathe entru aananthamaha paditthu kondu iruntheanyegan pottane oru podu karundevannaium avan maganaium velikonara alarai tirumanam seithean entru atharku melum avan alarai uyiriku mela virumbuvathaha sonnaalum alar avan paathi pesiyathai kettu mananm nonthu pokiraalavaludaiya azhagai kandu yeagan brimiththu paarpathaiyo aasaiyudan paarpathaiyoo aval areyavillai athe pola aval manathil irukkum vethanaiyaiyum evarkal moovarum ariyavillai ippothan eruvarukkumedaiyil oru nerukkam vanthathu thirumbavum pazhaiyapadi alarkuzhamba aarambithu vittal kadavule kuzhappam nalpadiyaha theeraveandum yeagan etharkaha sonnaan enpathai alai purinthu kollaveandum uds very very nice super arumai mam(viji)
 

K.Venigovind

Well-known member
ஏன் நயனிம்மா இப்படி .அலர இப்படி தான் அரையுங்குறையுமா ஒட்டுக் கேட்க வைப்பீங்களா .. ஏகன் ரொம்ப பாவம்ல எட்டு எபி வரைக்கும் காக்க வச்சிடாதீங்க. எங்கனாலயும் முடியாது :love::love:..
 
Status
Not open for further replies.
Top