All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு நயனிமா :love::love::love:
ஏகன் பார்க்கிற இடம் எல்லாமே அலர் தெரியுறா ஆனா அதுல மாட்டிக்கிட்டது தாத்தா தான் நல்லவேளை கன்னத்தோட போச்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
தாத்தாவோட பஸ்ட்நைட்ல சரசுவ கட்டிபிடிசுட்டாரா...ஆல் இன் ஆல் அழகு ராஜா தான் தாத்தா சூப்பருருருருரு 😘😘😘😘😘
ha ha ha aama. athuvum thaaththaa paatti nikkana paathitilla irunthaaru. ha ha ha... Thank you so much ma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow super epi... thatha chancae illa.. yegsn love seema.. unga words oda expression sema madam we can feel... each and every episode we feel the happiness nd pain... thanks for giving such a lovely epi mam
I am blessed. Thank you so much ma. ithai vida oru eluthalarai makilvikkum varthaikal irunthuvidapovathillai. :love::love::love:
 

Nayaki

Bronze Winner
மிகவும் எதார்த்தமான எபி... தாத்தா, பாட்டியின் கருசணை செம... ஏகனின் மனநிலையை மிக அழகா சொல்லிடீங்க...அடுத்த வதம் ஆரம்பிக்க போறானா ஏகன்...
செம மாஸ் எபி டார்லிங்குஊஊஊஊ
 

sivanayani

விஜயமலர்
மிகவும் எதார்த்தமான எபி... தாத்தா, பாட்டியின் கருசணை செம... ஏகனின் மனநிலையை மிக அழகா சொல்லிடீங்க...அடுத்த வதம் ஆரம்பிக்க போறானா ஏகன்...
செம மாஸ் எபி டார்லிங்குஊஊஊஊ
darlinguuuuuuu I am blessed.. Thank you so much ma. love you :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top