All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
அப்பாடா ஒரு வழியா அலருக்கு பல்பு எறிஞ்சிருச்சு.... உங்களுக்குதா யாரும் சந்தோசமா இருந்தா புடிக்காதே டார்லிஙலகுஊஊஊ.... சோ லஷ்மி மூலம் ஆப்பு வச்சாச்சுஊஊஊ...ரைட்டு....
அலரு என்ன ஓர் மன வலிமை... சூப்பர்..எல்லாம் காதல் படுத்தும் பாடு... வீரத்தமிழச்சி புலிக்கெல்லாம் பயப்படுவாளா.... காட்டில் நடக்கும் காட்சிகளை மிக நேர்த்தியா சொல்லிடீக டார்லிங்குஊஊஊஊ.... அப்புற என்ற மகன் வந்துதா காப்பாத்துனுமா இல்ல மேடமே தப்பிடுவாளா.... வெயிட்டிங்....
லவ்லி எபி.... லவ் யூ டார்லிங்குஊஊஊஊ
 

Thamizhselvi

Well-known member
மிக மிக அருமை.அலந்திரி, பண்டைய தமிழ்ப்பெண் முறத்தால புலிய விரட்டினமாதிரி, கட்டையால சிறுத்தைய விரட்டீட்டாளோ.ஏகவாமன ஒரு வழி ஆக்காம விடமாட்டேயே.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் நயனி.
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam..... Semma semma episode.... Iva அதிர்ச்சி la தான் எங்க poorom nu theriyaamal வந்து kitu இருந்து இருக்கா appo Lakshmi ivala இடிச்சி இருக்கு..... Appo தான் suyathuke வந்து இருக்கா ஒரே அழுகை எல்லாத்தையும் நினைச்சி அழுது அழுது கடைல வாழ்ந்தாலும் esum thaazhnthaalum esum intha உலகம் nu purinjikita.... Avalukaaga vaazhanum இனிமேல் nu. முடிவு panni santhoshama இருக்கும் potha Lakshmi காட்ட நோக்கி odanum iva அது pidichidanum நினைச்சி ஓடி வந்த வழி ah paakula.... Ivan ella இடத்துலயும் தேடி தவம் வந்து சொன்னா ஒடனே காட்ட நோக்கி odraan iva எங்க engayo போய் கட்சில எங்க இருக்கோம் nu theriyaamal azhuthu திரும்பவும் Lakshmi avala vittu pogum பொது அதே பிடிக்க போய் பள்ளத்தில் விழுந்து ஓ மை God ச்சே பாவம் pa எப்படியோ கஷ்டம் pattu mela ஏரி வந்த சிறுத்தை avala thaakka வந்துடுச்சி enna aaga pooguthoo.... Alar oda feelings ah semma ah describe panni இருந்திங்க arumai... Eagerly waiting for next episode
romba romba nandrima. I am sooooo happy pa... really I am happy :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top